• Sat. Apr 20th, 2024

யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு…

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ராணுவ முப்படைகளின் தளபதி இறந்த விஷயமாகவும் சில விஷயங்களை திமுக அரசின் மீதும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய வழக்கில் மாரி தாசை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவு அளித்துள்ளது.
இந்த வழக்குகளில் மாரிதாஸ் மீதான வழக்கினை ரத்து செய்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

யூடியூப் மாரிதாஸ் சமூக வலைத்தளத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் மாநில அரசுக்கு எதிராகவும் பல்வேறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்பி வந்த சூழ்நிலையில் இந்த வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 505/1, 505/2, 124/a, 504, 153/a அதிக சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இவர்கள் செல்லாது என கூறி மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. யூடியூபர் மாரிதாஸ் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் மந்தமாகவும் திமுக அரசுக்கு எதிராகவும் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்பி இதன்காரணமாக திமுகவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்திருந்தார் 5 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த விளக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கூறியும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் மாரிதாஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டு இருந்தது. உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சாமிநாதன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது முப்படை தளபதி பக்கத்தில் அவதூறு கருத்துக்களை பரப்பி ஆகும் திமுக அரசின் மீது பல்வேறு அவதூறுகளை பரப்பி எனவும் பதிவு செய்துள்ளார் இளம் உள்ளங்களில் வன்முறை எழுப்பியுள்ளார்.

இது தொடர்பான தேவையற்ற கருத்தை நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற வாதங்கள் எல்லாம் முன் வைக்கப்பட்டது. மனுதாரர் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டது 2 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள் மனுதாரர் நன்கு அறிந்தே இந்த கருத்துக்களை போன்ற பல்வேறு விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டது இருப்பினும் இந்த வழக்கினை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *