• Mon. Sep 28th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

Trending

மாத்தர் தேய் இண்டர்நேஷனல் பள்ளியில் பாராட்டு விழா..,

கோவை: விளையாட்டுப் போட்டிகளில் முத்திரை பதித்த மாத்தர் தேய்இண்டர்நேஷனல் பள்ளியில் கோலாகலமாக பாராட்டு விழா நடைபெற்றது. ராமநாதபுரம் மறைமாவட்டத்தின் ஆயர் மேதகு மார் பால் ஆலப்பாட் அவர்களால் நிறுவப்பட்டு, பட்டணம் எல் & டி பைபாஸில் இயங்கி வரும் மாத்தர் தேய்…

இருசக்கர வாகனத்தில் சென்ற மெக்கானிக் மீது லாரி மோதி விபத்து..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வில்லாணி சாலையைச் சேர்ந்தவர் சபரிமலை கண்ணன் (32)., இவர் தேனி மாவட்டம் வைகை அணை அருகே உள்ள தனியார் கம்பெனியில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார்., இவர் பணிமுடிந்து நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் உசிலம்பட்டி அருகே…

பாரம்பரிய உணவுகள் கூடம், 1,000 நாட்களை நிறைவு செய்த ஸ்ரீ சாய் ருசி உணவகம்..,

கோவை சாய்பாபா காலனியில் செயல்பட்டு வரும் பிரபல உணவகமான ஸ்ரீ சாய் ருசி, கர்நாடகாவின் பாரம்பரிய ‘திண்டி’ உணவு வகைகளை கோவை மக்களுக்கு வழங்கி வரும் தனது பயணத்தில் 1,000 நாட்களை நிறைவு செய்துள்ளது. நிறுவனர் அசோக் பாட்டிஜா, சுமார் மூன்று…

சாக்கடை வசதி இல்லாததால் தொற்றுநோய் பரவும் அபாயம்..,

புதுக்கோட்டை பாலன் நகர் பகுதியில் வீடு வசதி வாரிய குடியிருப்பு இருக்கிறது. இதில் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இரண்டு அடுக்குக் கொண்ட குடியிருப்பாகவும் புதிய குடியிருப்பு நாங்கள் அடுக்குகள் கொண்ட குடியிருப்பாகவும் இருக்கின்றன. பழைய குடியிருப்பின் விதிமுறைகள் வேறு.…

உலக மருந்தாளுநர் தினம் கோலாகலம் மாணவர் பேரணி, மரக்கன்று நடுதல் மூலம் விழிப்புணர்வு..,

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் மருந்தியல் பீடம் சார்பில், உலக மருந்தாளுநர் தின விழா சிறப்பாக நடைபெற்றது. “ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக மருந்தாளுநர்களை வலுப்படுத்துதல்”…

அமைச்சர் சொல்லியும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கடும் கண்டனம்…,

சோழவந்தான் அருகே நகரி பகுதியில் உள்ள தனியார் கெமிக்கல் கம்பெனி தங்களது கம்பெனியில் இருந்து வெளியேற்றப்படும் கெமிக்கல் கழிவுகளை அருகில் உள்ள சாலை ஓரங்களிலும் மற்றும் வயர்களிலும் கொட்டுவதால் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு பல்வேறு உடல் நல கோளாறுகள் ஏற்படுவதாக பொதுமக்கள்…

விஜய் போலவே காரின் சன்ரூஃப் வழியாக நின்றபடி கையசைத்து சென்ற நடிகர் தனுஷ்…

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி மாரநாடு கருப்புசாமி கோவிலில் நாளை தனுஷின் புது பட பூஜை கலந்து கொள்ள நடிகர் தனுஷ் எஸ் ஜே சூர்யா நாயகி ப்ரீத்தி மோகன் உட்பட திரை குழுவினர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான…

புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட கற்றல் மையத்தினை முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் ஆய்வு..,

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியத்தில் 13 புதிய பாரத எழுத்தறிவுத்திட்ட கற்றல் NILP(New India Literacy Programme) மையங்கள் செயல்படுகிறது. இம் மையங்களில் 230 கற்போர் பயில்கின்றனர். இம் மையங்களுள் கடையக்குடி புதிய பாரத எழுத்தறிவுத்திட்ட கற்றல் மையத்தினை முதன்மைக் கல்வி…

“சைக்கிள் ஓட்டிய போது திடீரென வந்த பாம்பு”..!

​கோவை, எஸ்.ஐ.எச்.எஸ். காலனி பகுதியில் சிறுவன் ஒருவன் சைக்கிள் ஓட்டிச் சென்ற போது, திடீரென குறுக்கே வந்த பாம்பைக் கண்டு அலறி அடித்துத் தாவி குதித்து ஓடிய பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிச் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. கோவை மாநகராட்சிக்கு…

மேலக்காலில் ஊராட்சி செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் எம்வி கருப்பையா சிறப்புரை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் தனியார் மஹாலில் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா தலைமை தாங்கி ஆலோசனைகள் வழங்கினார். இதில் வாடிப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட…