• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byதரணி

Aug 11, 2026

1. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்?
பச்சேந்திரி பாய்

    2. இந்தியாவின் தேசிய மலர் எது?
    தாமரை

    3. நமது நாட்டுக் கொடி எத்தனை வண்ணங்களைக் கொண்டது?
    மூன்று

    4. காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?
    சீனா

    5. காவிரி நதி எந்த மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது?
    கர்நாடகா

    6. இந்தியாவில் அமைந்துள்ள பாலைவனம் எது? தார்

    7. முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ?
    அன்னை தெரசா

    8. கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?
    கெப்ளர்

    9. சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் ?
    ரஷ்யர்கள்

    10. பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் நாள் எது ?
    ஜனவரி 3