• Sat. Nov 14th, 2026

Trending

ஏ.பி.ஜே. அப்துல் கலாம் 96-வது பிறந்த நாள் விழா..,

பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 96-வது பிறந்த நாள் விழா, மதுரை சேதுபதி மேனிலைப் பள்ளியில் காவல்துறை மற்றும் முதலுதவி சமூக நல அறக்கட்டளை சார்பில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவிற்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.…

கழிவுநீர் தெருவில் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானத்து ஊராட்சிக்கு உட்பட்ட ரயில்வே பீட்டர் 3- வது தெருவில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது., இங்கு பல ஆண்டுகளாக கழிவு நீர் கால்வாய் மூலம் குடியிருப்பு பகுதியில் இருந்து வரும் கழிவுநீரை…

தமிழியக்கம் 9-வது ஆண்டு துவக்க விழா…

மதுரை பாண்டியன் நெடுஞ்செழியன் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தமிழியக்கத்தின் 9-வது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் தமிழியக்க மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷேக்நபி தலைமை தாங்கினார். தமிழாசிரியை வளர்மதி வரவேற்புரையாற்றினார். பாண்டியன் நெடுஞ்செழியன் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்…

கோவை அன்னூரில் 10,000 மரக்கன்றுகள் நடவு திட்டம் தொடக்கம்..,

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாவட்டம் அன்னூரில் சிறுதுளி அமைப்பு மற்றும் ஜே.எஸ். ஆட்டோகேஸ்ட் ஃபவுண்ட்ரி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இணைந்து 10,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தைத் தொடங்கின.…

அகில இந்திய ஹாக்கி போட்டியில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி இரண்டாம் இடம் பிடித்து சாதனை..,

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி மாணவர்கள், அகில இந்திய அளவிலான சிபிஎஸ்இ ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்துச் சாதனை படைத்துள்ளனர். ஹரியானா மாநிலம்,…

மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்: 4 பேர் மறுவாழ்வு பெற வாய்ப்பு..,

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்த 66 வயது பெண் மூளைச்சாவு அடைந்ததைத் தொடர்ந்து, அவரது உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன. இதன் மூலம் 4 பேர் பயனடைந்துள்ளனர். தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்த பரமசிவத்தின் மனைவி லட்சுமி (66). இவர் கடந்த…

பணியின்போது விபத்தில் உயிரிழந்த திருமங்கலம் காவலர்..,

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த காவலர் முத்துக்குமார் (48) கடந்த 22.05.2026 அன்று பணியின்போது ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவரது மனைவி ஜனனிக்கு மகள்கள் ஜித்து (8-ம் வகுப்பு), நைனி ஸ்ரீ(3-ம் வகுப்பு) என இரண்டு பெண்…

மதுரை தவெகவில் கட்சி பதவிக்கு 15 லட்சம் பேரமா? – எம்எல்ஏ உதவியாளர் பேசும் ஆடியோவால் பரபரப்பு…

தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மதுரை மத்திய மாவட்டத்தில் மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் தேர்வு விரைவில் நடைபெற உள்ள நிலையில், கட்சி பதவிக்கு பல லட்சம் ரூபாய் பேரம் பேசப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரையை சேர்ந்த எம்எல்ஏவின் உதவியாளர்…

வாடிப்பட்டி பேரூராட்சியில்செயல் அலுவலர் கண்டித்து துப்புரவு பணியாளர்கள் போராட்டம்..,

மதுரை மாவட்டம் வாடிப் பட்டி பேரூராட்சியில் 18வார்டுகள் உள்ள து.இதில் சேகரிக்கப்படும் குப்பைக ளை அகற்றுவதற்காக 10 நிரந்தர பணியாளர்களும், 85 ஒப்பந்த பணியாளர்களும் துப்புரவு பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்த துப்புரவு பணியாளர்களுக்கு செயல் அலுவலர் ஆளவந்தான் மாதந்தோறும்…

பண்டிகை காலங்களில் அரசு போதுமான பேருந்துகளை இயக்கவில்லை ஆர்.பி. உதயகுமார் கடும் கண்டனம்..,

மக்கள் சென்னையிலிருந்து தீபாவளி பொங்கல் பண்டிகளுக்கு சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதன்படி வருகிற 19-ம் தேதி ஆயுத பூஜை ,20 ஆம் தேதி விஜயதசமி பண்டிகளை கொண்டாடப்படுவதற்கு 17ஆம் தேதி சனிக்கிழமை முதல் தேதி செவ்வாய்க்கிழமை வரை 4 நாட்கள்…