கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பேச்சிபாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட முக்கிய அனைகளில் திறக்கபட்டு உள்ள உபரி நீர் காரணமாக ஆறுகளில் தொடர்ந்து வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் இன்று ஒரே நாளில்…
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோவிலில் உள்ள முருகனின் ஆறாவது படைவீடு என்று அழைக்கக்கூடிய பழமுதிர்சோலை முருகன் கோவிலில் கடந்த 04ம் தேதி கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனையொட்டி சஷ்டி விரதம் இருக்கும் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி…
CD endra குறுந்தகடை கண்டுபிடித்தவர் யார்?விடை : ஜேம்ஸ் ரஸ்ஸல். World Wide Web (WWW) – எனும் இன்டர்நெட் தாரக மந்திரத்தை உருவாக்கியவர் யார்?விடை : திமோத்தி ஜான் பெர்னர்ஸ்-லீ. “Your Potential Our Passion” என்ற முத்திரை வாக்கியம்…
தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து பயணியர் நிழற்குடை, மேல்நிலைநீர்த்தேக்கத் தொட்டி, வகுப்பறை கட்டிடம் திறந்து வைத்து மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்றுசக்கர வாகனம் வழங்கிய தேனி எம்.பி. ப.ரவீந்திரநாத். தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து மாவட்டத்தின் பல்வேறு…
கருப்பா நதி அணையின் கீழ் பாப்பான்கால்வாய் பகுதிக்கும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரி தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினார். தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டத்தில் கிழக்கலங்கல் கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட…
முல்லை பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தியும் கேரள அரசுக்கு துணை போகும் திமுக அரசை கண்டித்தும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் கம்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். தென்தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சனையாக இருக்கும் முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கடந்த சில…
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மயிலாடுதுறை, தஞ்சை மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறவித்துள்ளனர். புதுகோட்டை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நாளை ஒரு நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்த நிலையில் தற்போது…
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கடையநல்லூரில் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. திருநெல்வேலி ஒருங்கிணைந்த மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.…
தமிழகத்தில் அவ்வப்போது அரசியல்வாதிகள் வாய்விட்டு மாட்டிக்கொள்ளுவது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் தற்போது, முல்லை பெரியார் அணையைப் பற்றி அதிமுக சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசி மாட்டிக் கொண்டார். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை…
சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை தொடர்ந்து மூன்றாவது நாளாக ஆய்வு மேற்கொண்டு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் உள்ள சுப்பிரமணிய தோட்டம் பகுதியில் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய பின்னர் கோபாலபுரம் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமை பார்வையிட்டு ஆய்வு…