• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

2 நாள் விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர்கள்…

Byகாயத்ரி

Nov 9, 2021

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மயிலாடுதுறை, தஞ்சை மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறவித்துள்ளனர்.

புதுகோட்டை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நாளை ஒரு நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்த நிலையில் தற்போது மயிலாடுதுறை, தஞ்சை மாவட்டங்களிலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.