Skip to content
- CD endra குறுந்தகடை கண்டுபிடித்தவர் யார்?
விடை : ஜேம்ஸ் ரஸ்ஸல். - World Wide Web (WWW) – எனும் இன்டர்நெட் தாரக மந்திரத்தை உருவாக்கியவர் யார்?
விடை : திமோத்தி ஜான் பெர்னர்ஸ்-லீ. - “Your Potential Our Passion” என்ற முத்திரை வாக்கியம் எந்த நிறுவனத்தை சார்ந்ததாகும்?
விடை : மைக்ரோசாப்ட் - “புராஜெக்ட் சிகாகோ” என்பது என்றால் என்ன?
விடை : விண்டோஸ் கண்டுபிடிப்பின் ரகசியப் பெயராகும். - C++ எனும் கணினி மொழியை வடிவைமத்தவர் யார்?
விடை : பியான் ஸ்ட்ரூ ஸ்டெரெப். - Computer Tabulating and recording Company என்பதுதான் இப்போது எப்படி அழைக்கப்படுகிறது?
விடை : ஐ.பி.எம் என்ற பெயரில் - Power by Intellect Driven by Values – என்ற முத்திரை வாக்கியம் எந்த நிறுவனத்தைக் குறிக்கும்?
விடை : இன்ஃபோசிஸ்