• Fri. Apr 17th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

Trending

காதல் திருமணம் செய்துகொண்ட மகள்; காதலனின் தந்தை கொலை!

மதுரை திடீர் நகர் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சிவ பிரசாந்த் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சடையாண்டி என்பவரது மகள் சினேகா ஆகியோர் காதலித்து வந்த நிலையில், இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டார் எதிர்ப்பை மீறி…

கேட்டது மூன்று கொடுத்தது ஒன்று! – காங்கிரஸார் புலம்பல்!

ஜெயங்கொண்டம் நகராட்சி 21 வார்டுகளிள் 16 வது வார்டில்.மொத்த வாக்காளர்கள் 1657.பதிவான வாக்குகள் 947. (57.15)(திமுகவைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளரான) சுந்தரா பாய் சுயேட்சை 430 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மலர்விழி அதிமுக 266,இதயராணி காங்கிரஸ்198,இந்திராகாந்தி பாமக 20,ரோஷ்மா அமமுக 22,விஜயலட்சுமி சுயேச்சை…

அரியலூர் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க காப்பு!

ராஜேந்திர சோழனின் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஜெயங்கொண்டம்  அருகே உள்ள அரண்மனை பகுதியான மாளிகை மேடு என்று அழைக்கப்படும் பகுதியில். இரண்டாம் கட்ட அகழாய்வு மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகளை…

ஜெயங்கொண்டத்தில் பொதுமக்கள் திமுக நகர செயலாளரிடம் வாக்குவாதம்!.

ஜெயங்கொண்டம் நகராட்சி தலைவர் பதவி தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டது.  இதை அடுத்து  21 வார்டுகளுக்கு கடந்த 19ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்து வெற்றி பெற்ற வேட்பாளர்களிள், திமுக சார்பில் 18வது  வார்டில், மொத்த வாக்குகள் 1044, பதிவான வாக்குகள் 885, இதில் 790 …

ரஷியாவில் ஃபேஸ்புக் செயலிக்கு தடை ..

உக்ரைன் மீது ரஷியா 10-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம்…

பப்ஜி மதனுக்கு சிறப்பு சலுகை வழங்கியதால் சிறை மருத்துவர் பணி இடமாற்றம்…

பல்வேறு யூடியூப் சேனல்கள் வாயிலாக பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் பப்ஜி மதன் ஒன்றிய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார் தற்போது பப்ஜி மதன்…

காகிதமில்லா அலுவலக திட்டத்தில் கோவை போலீஸ் முதலிடம் ..

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் அனைத்து துறைகளிலும் காகிதங்களின் பயன்பாடுகள் அதிகளவில் உள்ளது. இதற்காகவே ஒரு குறிப்பிட்ட தொகையை செலவிட வேண்டியுள்ளது. இந்த செலவை குறைக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் காகித பயன்பாட்டை குறைத்து கணினி மூலம் கடிதம் ஆவணங்களை அனுப்பி இ-கவர்னன்ஸ்…

ஜெயம் ரவியுடன் இணையும் முன்னாள் ஹிட் இயக்குனர்!

நடிகர் ஜெயம் ரவி, இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..சிவா மனசுல சக்தி, பாஸ், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய ஹிட் படங்களை தந்தவர் இயக்குனர் எம்.ராஜேஷ். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல், இவரது…

இரண்டாவது திருமணம்! ரெடியாகும் டி.இமான்!

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் டி.இமான் பல பெரிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவருக்கும், மோனிகா என்ற பெண்ணுக்கும் கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடந்தது! இவர்களுக்கு வெரோனிகா டோரதி மற்றும் பிபெளசிகா கேத்தி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். திருமணமாகி…

தம்பியை நீக்க கையெழுத்திட்டார் அண்ணன் ஓபிஎஸ்

சசிகலாவை சந்தித்துப் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு…