• Fri. Dec 13th, 2024

மாணவி வீட்டில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்-வைரல் வீடியோ

Byகாயத்ரி

Jul 21, 2022

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம் கடந்த 1 வாரமாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் மாணவி வீட்டில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் வைரல் ஆகியுள்ளது.
கள்ளிக்குறிச்சியில் மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அப்பள்ளியை திறப்பதற்கான முயற்ச்சியில் தமிழக அரசு ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில் மறைந்த மாணவிஸ்ரீமதி வீட்டில் கனியாமூர் தனியார் பள்ளியை இழுத்து மூடவேண்டும் என்றும் குற்றவாளியை கைது செய்ய விசாரணையை சிபிஜக்கு மாற்ற வேண்டும் எனவும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.