




தேனி வடபுதுப்பட்டி அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டபணிகள் வழங்கல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றதுதேனி மாவட்டம் 130 ஊராட்சிகளை உள்ளடக்கியது.இந்த ஊராட்சிகளில் வடபுதுபட்டி ,எண்டபுளிபுதுபட்டி உள்ளிட்ட 13ஊராட்சிகளை தேர்ந்தெடுத்து அங்கு அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்ட பணிகள்…
கமல் நடிப்பில் லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 3 ம் தேதி வெளியான விக்ரம் படம் மிகபிரமாண்டமான வெற்றி பெற்றுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டுமே 200 கோடி வசூலை எட்டியதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.விக்ரம் வெற்றிபெற்றதை தொடர்ந்து தமிழ், இந்தி,கன்னடம்,தெலுங்கு,மலையாளம்…
காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 ல் கன்னியாகுமரியில் துவங்கி காஷ்மீர் வரை நடைபெறுகிறது. இந்த பாதயாத்திரைக்கு ராகுல்தலைமை தாங்குவார் .இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த நாடு தழுவிய அளவில் பாத யாத்திரை நடத்த வேண்டும் என்று…
சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்றும் நாளையும் இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர். இந்த கோவிலின் வரவு, செலவு கணக்குகளை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான குழுவினர் இன்றும், நாளையும் ஆய்வு செய்ய உள்ளனர். இதுதொடர்பாக…
புதுச்சேரியில் ஒருமுறை பயன்படுத்தும் 17 வகையான பிளாஸ்டிக்கிற்கு புதுச்சேரி அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை வாங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக்…
அரசு பள்ளிகளிலில் இனி எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.நடப்பு கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் எல்கேஜி,யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக தமிழக அரசு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அங்கன்வாடிகளில் நடைபெறும் மழலையர் வகுப்புகள் முறைப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும் என்றும்.எல்கேஜி,யுகேஜி க்குபணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள்…
ஓபிஎஸ். தம்பி ஓ.ராஜாவுக்கு சொந் தமான பள்ளிக்கு அரசு அனுமதியன்றி மணல் அள்ளியது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தேனி கலெக்டர்உத்தரவிட்டுள்ளார்.தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் அதி முகஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓராஜாவுக்கு சொந் தமான…
ஜூன் -7 உலக உணவு பாதுகாப்பு தினமா அனுசரிக்கப்படுகிறது.இந்நாளை முன்னிட்டுஆரோக்கியமான உணவை உட்கொண்டு, தேவையான உடற் பயிற்சிகளை மேற்கொண்டு, உடலைக் காக்க வேண்டும் என ஓபிஎஸ் கூறியுள்ளார்.இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘உலகெங்கிலும் உணவு மூலம் ஏற்படும் அபாயங்கள், பாதுகாப்பான…
முகமது நபிகள் குறித்து பாஜ தலைவர்கள் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில் ஐக்கிய அரபு அமீரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தவிவகாரத்தில் இந்திய அரசு பொதுமன்னிப்பு கோரவேண்டும் என குவைத் அரசு வலியுறுத்தியுள்ளது.பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான நுபுர்…
ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதும், முதல் 5 நாட்கள் மாணவர்களுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும் என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.தஞ்சாவூரில், தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தின் 21-வது ஆண்டு பொதுக் குழு,…