புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் செந்தில்குமாரை அவரை மரியாதையாக நடந்து கொள்ள வலியுறுத்தி சார்பதிவாளருக்கு சிறப்பு வகுப்பு எடுக்கும் நூதன போராட்டம், மரியாதையாக நடந்து கொள்ள திருக்குறளையும் ஔவையார் பாடலையும் கற்பித்து ஆசிரியர்களைப் போல் கையில் குச்சியையும் பலகையையும் வைத்து நாற்காலிகளை ஏந்தி சார்பதிவாளர் அலுவலகத்தில் அமர்ந்து முற்றுகையிட்டு முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினோம்…

மேலும் சார்பதிவாளர் இனியும் மரியாதையாக நடந்து கொள்ளாவிட்டால் சார் பதிவாளர் அலுவலகத்தை இழுத்து மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



