• Thu. Apr 2nd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

காமன்வெல்த் போட்டியில் பதக்கங்களை குவித்த இந்தியர்கள்

காமன் வெல்த் போட்டியில் பதக்கங்களை இந்தியா குவித்து வருகிறது.பர்மிங்காமில் நடைபெற்றுவரும் காமன் வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 55 பதக்கங்களை குவித்து அசத்தியுள்ளது. தற்போது பதக்கப்பட்டியலில் இந்தியா 5 வது இடத்தில் உள்ளது. 18 தங்கம், 15 வெள்ளி ,22 வெண்கலப்…

நினைவில் இருந்து விலகாத ஹிரோஷிமா, நாகாசாக்கி குண்டு வீச்சு நாள்…

77 ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானை வீழ்த்த அந்நாட்டின் ஹிரோஷிமா, நாகாசாக்கி நகரங்களில் அணுக்குண்டு வீசப்பட்டது. அதில் 226,000 பேர் வரை மாண்டதாக நம்பப்படுகிறது. மாண்டோரில் பெரும்பாலோர் பொதுமக்களே. அவர்களில் சிறுவர்கள், முதியோர் என எளிதில் பாதிப்படையக்கூடியோர் பலரும் இருந்தனர்.…

சீமானின் சொகுசு காரும்..கிளம்பிய சர்ச்சையும்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாங்கியுள்ள சொகுசு கார் புதிய சர்சைகளை கிளப்பியுள்ளது.நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது சொந்த பயன்பாட்டுக்காக சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதன் விலை 51 லட்சம் என்று கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு…

சர்வதேச செஸ் கூட்டமைப்பு துணை தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு

தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் சர்வதேச செஸ் கூட்டமைப்பு துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் நிறைவு விழா ஆகஸ்டு 9-ம் தேதி நடக்க இருக்கிறது. இந்நிலையில், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…

பொது அறிவு வினா விடைகள்

விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு ?நாய் விண்வெளிக்குச் சென்ற முதல் நாயின் பெயர் ?லைகா முதன் முதலில் விண்வெளிக்கு சென்ற யூரி காகரின் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?ரஷ்யா விண்வெளி வீரர்கள் விண்வெளியில் அணியும் உடை ?ஸ்பேஸ் சூட் அதிக நாட்கள்…

இன்றைய ராசி பலன்

மேஷம்-சாந்தம் ரிஷபம்-வெற்றி மிதுனம்-விருத்தி கடகம்-லாபம் சிம்மம்-உயர்வு கன்னி-முயற்சி துலாம்-யோகம் விருச்சிகம்-பரிவு தனுசு-பிரீதி மகரம்-நன்மை கும்பம்-நட்பு மீனம்-வெற்றி

வடதமிழக மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 11-ந்தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், மதுரை மற்றும் ஏனைய வடதமிழக…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களையும் தோல்விகளையும்எதிர்கொள்ள தயாராக இருந்தால் எவராலும் எதுவும் கற்க முடியும். • வாழ்க்கையில் உழைத்து சோர்வடைவதற்கு முன்பேஓய்வு எடுப்பதற்கு பெயர் தான் சோம்பேறி தனம். • நீங்கள் எப்போதும் நேற்று நடந்ததை பற்றியேநினைத்து கொண்டு இருப்பீர்கள்…

தமிழகத்தில் 76 போலீஸ் டி.எஸ்.பி.க்களை இடமாற்றம்

தமிழகத்தில் 76 போலீஸ் டி.எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.சென்னை பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. சம்பத் ராமநாதபுரம் நில மோசடி தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. கண்ணன் மணிமுத்தாறு சிறப்பு போலீஸ் பட்டாலியன்…

குறள் 271

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்ஐந்தும் அகத்தே நகும். பொருள் (மு.வ): வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.