• Sat. Nov 28th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

கழிப்பறையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி…,

ByK Kaliraj

Nov 28, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம்பண்ணை அரசு நடுநிலைப்பள்ளியில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு கழிப்பறையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஆசிரியைகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்