• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

லீக்கான வாரிசு படத்தின் ஆக்ஷன் காட்சி..

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது நடிக்கும் திரைப்படம் வாரிசு. இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த், குஷ்பூ, பிரபு என பல முன்னணி…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • தெரியாத விடயங்களை பிறரிடம் கேட்பவன் ஒரு நிமிடம் முட்டாள்தெரியாத விடயத்தை கேட்காமல் இருப்பவன் வாழ்நாள் முட்டாள். • ஒன்றை நீங்கள் அடைய வேண்டும் என்றால்முயற்சி செய்தால் தோல்வி என தெரிந்திருந்தாலும்அதை நம்பிக்கையுடன் முயற்சி செய்ய வேண்டும். • இந்த…

சதுரகிரி யாத்திரை ரத்து.. பக்தர்கள் ஏமாற்றம்!!

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி மலைக்கோவிலில் பாதை யாத்திரைக்கு வனத்துறை அனுமதி மறுத்துள்ளது. சதுரகிரி வனத்துறை கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட மலைப்பகுதியில் உள்ள சுந்தரமகாலிங்கம் சுவாமி மலைக்கோவிலுக்கு பக்தர்கள் மாதம்தோறும் பவுர்ணமி மற்றும் பிரதோஷம் நாட்களில் பாத யாத்திரை செல்வது வழக்கமாக உள்ளது. இதற்காக…

குறள் 272

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்தான்அறி குற்றப் படின்.பொருள் (மு.வ):தன் மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால் வானத்தைப் போல் உயர்ந்துள்ள தவக்கோலம் ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்?.

உலக பழங்குடிகள் நாள்

பன்னாட்டு உலக பழங்குடிகள் நாளாக ஆகஸ்ட் 9ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சிறப்பு பரிசாக இந்தியாவின் பாரத பிரதமர் நரேந்திர மோடி பழங்குடியின மக்களின் மீது வைத்திருக்கும் அன்பும் பாசத்தையும் காட்டுகிறது. இந்தியாவின் உயரிய பதவியான ஜனாதிபதி வழங்கி பட்டியல்…

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.நேரடியாக உதவி மக்கள் தொடர்பு அலுவலர் அதாவது செய்தி மக்கள் தொடர்பு பணியாளர்களின் நியமிக்கும் முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதுவரை இருந்த நேரடி நியமனத்திற்கு பதில்…

இலவச மின்சாரம் திட்டத்துக்கு பாதிப்பு-செந்தில் பாலாஜி பேட்டி

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மசோதாவால் இலவச மின்சார திட்டத்துக்கு பாதிப்பு ஏற்படும் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டிதமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:“மின்சார திருத்த சட்ட மசோதா ஏழை,…

ஆளுநர் மாளிகையா? அரசியல் அலுவலகமா?

ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என் ரவியிடம் ரஜினி அரசியல் பேசியதற்கு மார்க்சிஸ்ட் செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துளார்.இதுகுறித்து சிபிஎம் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் ” ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான அலுவலகமல்ல.. அப்படி இருக்கையில் , ஊடகங்களோடு…

மோடியின் நண்பர் என்பதே அழுத்தத்துக்கு காரணம் -சீமான்

அனைத்துதுறைகளிலும் தனியார்மயம் மேலும் மத்திய அரசின் அழுத்தத்திற்கு காரணம் மோடியின் நண்பர் என்பதே என சீமான் கருத்து.தனியார்மயத்தை புகுத்துவது பேராபத்தை ஏற்படுத்திவிடும் என சீமான் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து பேசிய அவர் “மின்சாரம் இல்லாமல் எந்த இயக்கமும் இல்லை. மின்…

இன்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா!!

மாமல்லபுரத்தில் நடந்துவரும் 44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு வெற்றியாளர்களுக்கு பதக்கங்களை வழங்குகிறார். செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 29 முதல் நடந்துவருகிறது.…