அனைத்துதுறைகளிலும் தனியார்மயம் மேலும் மத்திய அரசின் அழுத்தத்திற்கு காரணம் மோடியின் நண்பர் என்பதே என சீமான் கருத்து.
தனியார்மயத்தை புகுத்துவது பேராபத்தை ஏற்படுத்திவிடும் என சீமான் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து பேசிய அவர் “மின்சாரம் இல்லாமல் எந்த இயக்கமும் இல்லை. மின் உற்பத்தியை ஏன் தனியாரிடம் கொடுக்க வேண்டும்? இந்த விவகாரத்தில் மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதாக தம்பி செந்தில்பாலாஜி கூறுகிறார். மின்சாரத்தை தயாரிப்பவர் மோடியின் நண்பர் அதானி அது தான் அழுத்தத்துக்கு காரணம்இது மோசமானபொருளாதாரக்கொள்கை என்று விமர்சித்துள்ளார்.
மோடியின் நண்பர் என்பதே அழுத்தத்துக்கு காரணம் -சீமான்
