





திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறை தாலுகா ஆர்.கோம்பை ஊராட்சியை இரண்டாக பிரித்து 17 கிராமங்களை உள்ளடக்கிசின்னழகுநாயக்கனுார் ஊராட்சி புதிதாக தொடங்கப்பட்டது. இங்குள்ள தாசமநாயக்கன்பட்டியில் பகுதி நேர ரேஷன் கடை கடந்த மாதம் மார்ச் 14ல் திறக்கப்பட்டது. இந்த கடைக்கு…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் திரு.செல்வப் பெருந்தகை அவர்கள் விரைவில் அந்த பொறுப்பில் இருந்து விலகுவார் என்பதோடு மட்டுமல்லாமல் விரைவில் அந்தப் பொறுப்புக்கு தகுதி உள்ள வேறு யாராவது நியமிக்கப்படலாம் என்ற கருத்து நிலவி வருகிறது. இந்த நிலையில் தான்…
மே 1ஆம் தேதி வைகை ஆற்றில் அருள்மிகு கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற உள்ளதால், அழகர் கோவிலில் இருந்து புறப்பட்டு மீண்டும் அழகர் கோவில் திரும்பும் வரை கள்ளழகர் எழுந்தருளும் முக்கிய இடங்கள் மற்றும் அதன் நேரங்கள் குறித்து அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.…
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் பகுதியில் நெல் விவசாயிகள் அதிகம். குதிரை குளிப்பாட்டி, காமராஜர் அணையின் நீர்வரத்து பகுதிகளில் நெல் பயிர்களை விவசாயிகள் அதிகம் பயிரிடுவது வழக்கம். மழை காலங்களில் தங்களது நிலங்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்களை விவசாயிகள் டிராக்டர், வேன்…
கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் மீது மர்ம நபர் ஒருவர் கல்வீசி கண்ணாடியை உடைத்துச் சென்ற சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை, ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்…
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டரணி நிர்வாகியான பாலகிருஷ்ணன் விஜயின் மீது புகார் அளித்துள்ளார். கோவை கணபதி பகுதியை சேர்ந்த வி.சி.க. தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் பாலகிருஷ்ணன் என்பவர், கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் ஒரு…
திண்டுக்கல், MSP-ஆடிட்டோரியத்தில் கல்வி& விளையாட்டு மற்றும் அறிவு சார் நுழைவு கண்காட்சி பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் ஏராளமான பெற்றோர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல், MSP-ஆடிட்டோரியத்தில் JCI மற்றும் B-Evole இணைந்து வழங்கும் கல்வி& விளையாட்டு மற்றும் அறிவுசார் நுழைவு கண்காட்சி…
மதுரை மாவட்டம் திருமங்கலம் நான்கு வழி சாலை கப்பலூர் சிக்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் தனியார் டயர் நிறுவனத்தில் ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது இரண்டு தலை கொண்ட மண்ணுளிப் பாம்பு ஊர்ந்து கொண்டு இருந்ததை கண்ட ஊழியர்கள் உடனடியாக அங்குள்ள…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ரயில் நிலையம் அருகில் சொக்கையா சுவாமி ஜீவ சமாதி மடத்தில் அவரது 87வது ஆண்டு குருபூஜை ஜெயந்தி பெருவிழா நடந்தது. இந்த பூஜையை முன்னிட்டு காலை 7 மணிக்கு மங்கள இசை குத்துவிளக்கு ஏற்றுதல் விக்னேஸ்வரர் பூஜை…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல்லில் உள்ள கலைமகள் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் முன்னாள் அமைச்சரும் சிவகாசி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருமான ராஜேந்திர பாலாஜி வாக்கு செலுத்தினார்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜி, அதிமுக 210 தொகுதிகளில் மாபெரும்…