• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

பழனி குப்பை கிடங்கில் தீ விபத்து: எம்பி நேரில் ஆய்வு..,

ByS.Ariyanayagam

Jul 3, 2026

திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் ஆர்.சச்சிதானந்தம் பழனி நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து நேரில் பார்வையிட்டு மேலும் தீ விபத்து ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

பழனி நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, துணைத் தலைவர் கந்தசாமி, நகராட்சி ஆணையர், சுகாதார ஆய்வாளர் #CPIM மாவட்ட செயற்குழு உறுப்பினர் கமலக்கண்ணன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.