• Fri. Jul 3rd, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

Trending

ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத டாஸ்மாக் கலெக்டரிடம் புகார்..,

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை 24 மணி நேரமும் மாவட்டம் முழுவதும் மதுபான விற்பனை டாஸ்மார்க் மதுபான கடையில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்குவதாகவும் டாஸ்மார்க் இல்லாமல் சந்து சந்துக்கு தொடர்ந்து ஊருக்கு 10 இடங்களில் மதுபானம் விற்பனை செய்வதாகவும் யாரிடம்…

காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..,

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆதரவு பெற்று இன்று தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சி வடக்கு சார்பில் காங்கிரஸ் கட்சியினர் காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பாக மாவட்ட காங்கிரஸ்…

உடற்பயிற்சி ஆசிரியருக்கு முன்னாள் மாணவர்கள் குதிரை சாரட்டில் உற்சாக வழியனுப்பு விழா..,

விருதுநகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றியவர் D. ரமேஷ்.கடந்த 30 ஆண்டுகளாக உடற்பயிற்சி ஆசிரியர் பணியாற்றிய ரமேஷ் 02 05 2026 அன்று பணி ஓய்வு பெற்றார். அன்னாரது சேவைய பாராட்டும் விதமாக அவரது முன்னாள் மாணவர்கள்…

திண்டுக்கல் அருகில் 108 ஆம்புலன்ஸில் ஆண் குழந்தை..,

திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரம் அருகே 108 ஆம்புலன்சில் ஆண் குழந்தை பிறந்தது. திண்டுக்கல் அடுத்த ரெட்டியார்சத்திரம் அருகே K.புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண் புவனேஸ்வரி(26) மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில்…

விபத்தில் சிக்கிய வாலிபர் மூளைச்சாவு..,

​ விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு, நான்கு பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு உள்ளது. உயிரிழந்த இளைஞரின் உடலுக்குக் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் அஞ்சலி…

கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் சனீஸ்வரன் பகவான் ஆலயத்தில் தரிசனம்..,

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் புகழ் பெற்ற ஸ்ரீ தர்பாரண் ஈஸ்வர ஸ்வாமி தேவஸ்தானம் அமைந்துள்ளது இங்கு சனீஸ்வர பகவான் தனி சன்னதி கொண்டு அபய கஸ்த முத்தரையுடன் அருள் பாலித்து வருகிறார் இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து நலன்…

த.வெ.க விற்க்கு வி.சி.க நிபந்தனையற்ற ஆதரவு- தொல் திருமாவளவன் அறிவிப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து உள்ளது. முதல் முறையாக தேர்தலில் களமிறங்கிய ஒரு கட்சி இத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பது அரசியல் வட்டாரங்களில்…

புதிய சாலை அகலப்படுத்தும் பணிகள் மதுரை தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு..,

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் வாகன போக்குவரத்து நெரிசல் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.அதனைத் தொடர்ந்து தமிழக அரசு ரூ 6கோடி 34 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பிறகு வத்தலக்குண்டு நகர் முதல்…

கார் கவிழ்ந்து பெங்களூர் தொழிலதிபர் படுகாயம்..,

வேடசந்தூர், மே.10-பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் தனஜெயன் (வயது 50) இவர் தனது காரை தானே ஓட்டிக்கொண்டு மதுரைக்கு புறப்பட்டு வந்தார். கார், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அய்யனார் நகர் கரூர் – திண்டுக்கல் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் சென்ற பொழுத டிரைவரின்…

குடிக்க பணம்கொடுக்க மறுத்த தாயை கொலை செய்த மகனை போலீசார் கைது..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள்(56) இவருக்கு பெத்தம்மாள்(52) என்ற மனைவியும், பிரசாந்த் (30), உள்பட மூன்று மகன்களும் உள்ளனர். இதில் மற்றவர்கள் இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். பிரசாத்துக்கு திருமணம் ஆகாததால் தாய்…