• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

செல்வராஜ்

  • Home
  • விருதுநகர் சொக்கநாதர் கோவிலில் ஆவணி திருவிழா..,

விருதுநகர் சொக்கநாதர் கோவிலில் ஆவணி திருவிழா..,

ஆவணி திருவிழா நான்காம் நாளான இன்று புதன் கிழமை இல்லத்து பிள்ளைமார் மண்டக படி முன்னிட்டு சொக்கநாதர் திருக்கோவிலில் இருந்து இன்று இரவு விருதுநகர் சொக்கநாதர் கோவிலில் இருந்து முருகன், சொக்கநாதர், மீனாட்சி அம்மன்,வீதி உலா வந்தனர். கோவிலில் இருந்து புறப்பட்ட…

அங்கன்வாடி மையம் திறப்பு விழா..,

விருதுநகர் ராஜாக்கள் தெரு அருகில் உள்ள அ ச ப ச சி அங்கன் வாடி மையத்தை இன்று காலை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, மற்றும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் செல்வம் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து…

மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம்..,

ரயிலில் பிரயணம் செய்யும் பயணிகளுக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்று மாலை மதுரை ரயில் நிலையத்தில், ரயில்வே ஸ்டேஷன் சார்பு ஆய்வாளர் முத்துபால் பயணிகள் எவ்வாறு பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். முத்து பால் கூறுகையில் ஆண்கள் படியில்…

விருதுநகரில் வைகாசி பொங்கல் திருவிழா..,

விருதுநகர் அருள் மிகு பராசக்தி வெயில் உகந்த அம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழா கோளாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் 21 நாட்கள் விரதம் இருந்து இன்று காலை முதல் அக்கினி சட்டி எடுத்து அலகு குத்தி தங்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.…

அரசு மருத்துமனையில் மின் தூக்கி பழுது..,

விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மின் தூக்கி (LIFT) பழுதால் நோயாளிகள், மற்றும் பொது மக்கள் அவதி. விருதுநகர் அரசு மறுத்துவ மனைக்கு நாள் தோறும் நூற்றுக்கனக்கான புற நோயாளிகள் வருகின்றனர். மேலும் உள் நோயாளிகளும் அதிகமானோர் சிகிச்சை பெற்று…

கோவில் உண்டியல் உடைக்க முயற்சி..,

விருதுநகர் 14 வார்டில் உள்ள திருவள்ளூவர் தெருவில் உள்ள அருள் மிகு பத்திர காளி அம்மன் கோவிலில் உள்ள உண்டியலை சில மர்ம நபர்கள் நேற்று இரவு உடைக்க முயற்சி செய்துள்ளனர், கோவில் அருகில் படுத்து இருந்த ஒருவர் சத்தம் போடவே…

மழை நீருடன் கழிவு நீர் குளம்..,

விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை வாயிலில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது,. விருதுநகர் நகர் முழுவதும் சாக்கடை கால்வாய்கள் திறந்த வெளியிலும், சிறு மழை பெய்தால் கூடதெருக்களில் கழிவு நீர் ஆறாக…

உடற்பயிற்சி ஆசிரியருக்கு முன்னாள் மாணவர்கள் குதிரை சாரட்டில் உற்சாக வழியனுப்பு விழா..,

விருதுநகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றியவர் D. ரமேஷ்.கடந்த 30 ஆண்டுகளாக உடற்பயிற்சி ஆசிரியர் பணியாற்றிய ரமேஷ் 02 05 2026 அன்று பணி ஓய்வு பெற்றார். அன்னாரது சேவைய பாராட்டும் விதமாக அவரது முன்னாள் மாணவர்கள்…

விடுதலை சிறுத்தை கட்சியினர் மறியல் போராட்டம்..,

விருதுநகர் மாவட்டம் குரண்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவகுரு,வயது 50 இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் பொறுப்பில் இருந்துள்ளார். இன்று காலை சிவகுரு சில மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி விருதுநகர்…

அன்றே கணித்த அரசியல் டுடே..,

கடந்த 17 04 2026 அன்று நமது அரசியல் டுடே வார இதழில் விஜய் மாஸ் யாருக்கு லாஸ்? என்ற தலைப்பில் அட்டை படத்துடன் செய்தி வெளியிட்டு இருந்தோம். அதில் விஜய்க்கு அதிகமாக வாக்கு விழும் தொகுதியில் தி மு க…