• Fri. Jul 3rd, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக புகாரளிக்க இ-மெயில் ஐடி அறிவிப்பு..,

தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து [email protected] என்கிற தன்னுடைய மெயில் ஐடியில் புகார் தெரிவிக்கலாம்.

-இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு விட்டுள்ளார்.