அதிமுகவும், தொண்டர்களும் அழிந்தால் கூட, தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிறார் ஈபிஎஸ்.

திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதால் அதிமுக தனது அடையாளத்தை இழந்துவிட்டது!
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அதிமுக பொதுச் செயலாளருக்கு வைகைச் செல்வன் கடிதம் எழுதி இருக்கிறார்.





