• Mon. May 29th, 2023

தமிழகம்

  • Home
  • திருடிய பொருளுடன் தூக்கம்: போலீசிடம் சிக்கிய ’கீரிப்புள்ள’..

திருடிய பொருளுடன் தூக்கம்: போலீசிடம் சிக்கிய ’கீரிப்புள்ள’..

கன்னியாகுமரியில் திருடிய பொருட்களுடன் தூங்கிய திருடனை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆசாரிப்பள்ளம் பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் குத்துவிளக்கு மற்றும் பூஜை பொருட்கள் திருடு போனது. இது குறித்து, போலீசார் வழக்கு பதிவு…

நல்லாசிரியர் விருது வழங்கிய முதல்வர்

ஆசிரியர் திணைத்தையொட்டி 2020-2021 ஆம் கல்வியாண்டில் 389 ஆசிரியர்களுக்கு ‘டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது’ வழங்கினார், முதலமைச்சர் ஸ்டாலின். நாடு முழுவதும் இன்று டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் விருதுகளை வழங்கி…

சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி :முதுமலையில் முன்கூட்டியே துவங்கிய யானை சவாரி :

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் சரணாலயத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிட கடந்த 2ஆம் தேதி தமிழக அரசு அனுமதித்துள்ளது . இதனிடையே,முதற்கட்டமாக வனப்பகுதிக்குள் வாகன சவாரி மேற்கொள்ளவும் , யானைகள் முகாமை பார்வையிடவும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் யானைகள்…

மக்களே உஷார்! அடித்த 5 நாட்களுக்கு கனமழை….

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 9ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை தொடரும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது . இதனிடையில் அதிகபட்சமாக பேராவூரணியில் 5 செ.மீ மழையும், காவேரிப்பாக்கத்தில் 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும்…

அரசு விழாவாக வ.உ.சி.யின் பிறந்தநாளை அறிவித்த முதல்வர் : நன்றி தெரிவித்த தேனி மக்கள்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள சக்கம்பட்டியில் வ .உ. சி இளைஞர் மன்றம் சார்பாக, வ.உ.சியின் 150வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழா ஆண்டிபட்டி டி.எஸ்.பி. கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சட்டமன்ற உறுப்பினர் சேது ராஜா…

இளம் விதவையை திருமணம் செய்துவிட்டு வேறு பெண்ணுடன் தொடர்பு : போலீசார் கைது

சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பராணி.13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டே ஆண்டுகளில் கணவர் இறந்து விட்டதால் மணமுடைந்து மறுமணம் செய்யாமல் இருந்துள்ளார். இந்நிலையில் ,மதகுபட்டியில் உள்ள தனியார் கிளினிக்கில் பணி புரிபவர் கருப்பசாமி என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை…

கூடுதல் தண்ணீர் திறப்பால் வைகை அணை நீர்மட்டம் 62.14 அடியாக சரிவு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. வைகை அணை 1958- ஆண்டு காமராஜர் அவர்களால் கட்டப்பட்டது . இதன் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம்…

கப்பலோட்டிய தமிழன் 150வது பிறந்தநாள் – கோலாகல கொண்டாட்டம்!

இந்திய சுதந்திர போராட்ட தியாகி, செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி 150-வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது . சேலம் மாநகரம் கிச்சிப்பாளையத்தில் வ.உ.சி திருவுருச்சிலைக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், பனமரத்துப்பட்டி ஒன்றிய…

பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்த்த ; மக்கள் கோரிக்கை !

கன்னியாகுமரி மாவட்டத்தில் 55 பேரூரட்சிகள் உள்ள நிலையில் சர்வதேச சுற்றுலா மையமாக திகழகிறது. இந்நிலையில் சிறப்பு நிலை பேரூரட்சியின் கீழ் வருவதாக தெரிவித்தனர் . இதனை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என நீண்ட நாட்களாக சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து…

ஆறுதல் சொல்லி தேற்றிய ரஜினிகாந்த்! அபிராமிக்கு நெருங்கி விட்டது தீர்ப்பு ..

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக வாழ்வதற்காக பெற்ற குழந்தைகளை துடிதுடிக்க கொன்ற கொடூர தாய் குன்றத்தூர் அபிராமி மீதான புகார்கள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டிருப்பதால் இன்னும் சில நாட்களில் தீர்ப்பு வெளியாக இருக்கிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த அந்த இரட்டைக் கொலை…