• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

தமிழகம்

  • Home
  • இளையான்குடியில் காதலி பேச மறுத்ததால் மின்கம்பியைப் பிடித்து இழுத்து உயிரை விட்ட காதலன்..!

இளையான்குடியில் காதலி பேச மறுத்ததால் மின்கம்பியைப் பிடித்து இழுத்து உயிரை விட்ட காதலன்..!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் காதலி பேச மறுத்ததால் மின்சார கம்பியை பிடித்து இழுத்து காதலன் உயிரைவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளையான்குடி இந்திரா நகரில் வசித்து வந்த இளைஞர் ரஃபிக் ராஜா என்ற இளைஞர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது…

ஊட்டி அப்துல்கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில்.., கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்..!

ஊட்டி அப்துல்கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில், கிறிஸ்துமஸ் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் அவர்கள் கலந்து கொண்டார். இல்லத்தில் தங்கி உள்ள அனைவருக்கும் புத்தாடைகளை வழங்கினார் பிறகு கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.…

அறநிலையத்துறை கோயில்களில் பிரசாதம் தயாரிக்க ஆவின் பொருட்களை கொள்முதல் செய்ய உத்தரவு…

அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் பிரசாதம் தயாரிக்க ஆவின் பொருட்களை மட்டும் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனவரி 1 முதல் கோயில்களில் பிரசாதம் தயாரிப்பு, தீபம் ஏற்றுவதற்கு ஆவின் நெய், வெண்ணெய் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் வெண்ணெய் மற்றும்…

வலிமை படம் பார்க்க விரும்பும் பாஜக வானதி சீனிவாசன்

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் வலிமை. அவருடன் இந்திநடிகை ஹூமா குரோஷி மற்றும் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார்.…

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா

சென்னையில் வரும் டிசம்பர் 30 ம் தேதி முதல் ஜனவரி 6ம் தேதி வரை நடைபெறவுள்ள 19ம் ஆண்டு சர்வதேச திரைப்படத் திருவிழாவில் 53 நாடுகளை சேர்ந்த 121 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. தமிழ் உட்பட 7 இந்திய மொழிகள் மட்டுமின்றி…

மு.க.ஸ்டாலினுக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார். அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வழிமுறைகளை வகுத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 10, 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தும் இந்த அறிவிப்பின் கீழ் பயன்பெற…

சேரனின் புதிய அவதாரம்

இயக்குனர் சேரன் விஜய்மில்டன் இயக்கவுள்ள படத்தில் நடிப்பதற்காக நடத்தப்பட்ட போட்டோசூட் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது சேரனின் இந்த புகைப் படத்தை தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ள இயக்குநர் விஜய் மில்டன், சேரனுடனான எனது அடுத்த ஒத்துழைப்பு என பகிர்ந்துள்ளார். தமிழ்…

ஆண்டிபட்டியில் எம்ஜிஆரின் 34வது ஆண்டு நினைவஞ்சலி.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 34வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அ இஅதிமு கழகத்தின் நிறுவன தலைவரும் ,முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 34 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் ஆண்டிபட்டி வைகை சாலையில் உள்ள…

ஏர் ஆம்புலன்ஸ் ஆக மாறிய ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசு விழாக்களுக்கு செல்ல பயன்படுத்தி வந்த ஹெலிகாப்டர் ஏர் ஆம்புலன்ஸ் ஆக மாற்றப்பட்டுள்ள நிலையில் அதனை பராமரிக்க டெண்டர் விட்டிருக்கிறது தமிழக அரசு. மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2016-ஆம் ஆண்டு பிரசாரம், அரசு விழாக்களில் பங்கேற்கும்…

கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமில் அ.தி.மு.க., தி.மு.க இடையே சலசலப்பு..!

பொள்ளாச்சி அடுத்த அர்த்தனாரி பாளையம் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் அதிமுக மற்றும் திமுகவினர் இடையே சலசலப்பு ஏற்பட்டைதையடுத்து முகாம் ரத்து செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது அர்த்தநாரிபாளையம் ஊராட்சி…