• Thu. Apr 18th, 2024

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 196: பளிங்கு செறிந்தன்ன பல் கதிர் இடைஇடை,பால் முகந்தன்ன பசு வெண் நிலவின்,மால்பு இடர் அறியா, நிறையுறு மதியம்!சால்பும் செம்மையும் உடையை ஆதலின்,நிற் கரந்து உறையும் உலகம் இன்மையின், எற் கரந்து உறைவோர் உள்வழி காட்டாய்!நற் கவின் இழந்த…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 194: அருளாயாகலோ, கொடிதே!- இருங் கழிக்குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி,தில்லைஅம் பொதும்பில் பள்ளி கொள்ளும்மெல்லம் புலம்ப! யான் கண்டிசினே-கல்லென் புள்ளின் கானல்அம் தொண்டி, நெல் அரி தொழுவர் கூர் வாள் உற்றென,பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல்நீர்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 194: அம்ம வாழி, தோழி! கைம்மாறுயாது செய்வாங்கொல் நாமே- கய வாய்க்கன்றுடை மருங்கின் பிடி புணர்ந்து இயலும்,வலன் உயர் மருப்பின், நிலம் ஈர்த் தடக் கை,அண்ணல் யானைக்கு அன்றியும், கல் மிசைத் தனி நிலை இதணம் புலம்பப் போகி,மந்தியும்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல்193: அட்டரக்கு உருவின் வட்டு முகை ஈங்கைத்துய்த் தலைப் புது மலர்த் துளி தலைக் கலாவ,நிறை நீர்ப் புனிற்றுப் புலம் துழைஇ, ஆனாய்,இரும் புறம் தழூஉம் பெருந் தண் வாடை!நினக்குத் தீது அறிந்தன்றோ இலமே; பணைத் தோள் எல் வளை…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல்192: ‘குருதி வேட்கை உரு கெழு வய மான்வலி மிகு முன்பின் மழ களிறு பார்க்கும்மரம் பயில் சோலை மலிய, பூழியர்உருவத் துருவின், நாள் மேயல் ஆரும்மாரி எண்கின் மலைச் சுர நீள் இடை, நீ நயந்து வருதல் எவன்?’…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 191: சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர்நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்தவண்டற் பாவை வன முலை முற்றத்து,ஒண் பொறிச் சுணங்கின் ஐது படத் தாஅம்கண்டல் வேலிக் காமர் சிறுகுடி, . . எல்லி…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 190 : நோ, இனி; வாழிய- நெஞ்சே! மேவார்ஆர் அரண் கடந்த மாரி வண் மகிழ்த்திதலை எஃகின் சேந்தன் தந்தை,தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி,வண்டு மூசு நெய்தல் நெல்லிடை மலரும் . . .…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 189: தம் அலது இல்லா நம் நயந்து அருளிஇன்னும் வாரார்; ஆயினும், சென்னியர்,தெறல் அருங் கடவுள் முன்னர், சீறியாழ்நரம்பு இசைத்தன்ன இன் குரற் குருகின்கங்கை வங்கம் போகுவர்கொல்லோ- எவ் வினை செய்வர்கொல் தாமே?- வெவ் வினைக்கொலை வல் வேட்டுவன்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 188: படு நீர்ச் சிலம்பில் கலித்த வாழைக்கொடு மடல் ஈன்ற கூர் வாய்க் குவி முகை,ஒள் இழை மகளிர் இலங்கு வளைத் தொடூஉம்மெல் விரல் மோசை போல, காந்தள்வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப! ‘நன்றி விளைவும்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 187: நெய்தல் கூம்ப நிழல் குணக்கு ஒழுககல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணியபல் பூங் கானலும் அல்கின்று அன்றேஇன மணி ஒலிப்ப பொழுது படப் பூட்டிமெய்ம் மலி காமத்து யாம் தொழுது ஒழியதேரும் செல் புறம் மறையும்…