• Wed. Dec 11th, 2024

Month: December 2023

  • Home
  • பெரிய மணலி கிராமத்தில் கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையான கொங்கு ஒயிலாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி..,

பெரிய மணலி கிராமத்தில் கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையான கொங்கு ஒயிலாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி..,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே பெரிய மணலி கிராமத்தில் கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையான கொங்கு ஒயிலாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட சிறுமிகள், பெண்கள் கலந்து கொண்டு வள்ளியின் பிறப்பு முதல் திருமணம் வரையிலான நிகழ்ச்சிகளை பாடி,…

அரசு பேருந்தில் பாஸ்ட் ட்ராக் இல்லாததால் 20 நிமிடங்களுக்கு மேலாக நின்ற பேருந்து.., வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகள்…

மதுரையில் இருந்து திருச்சி செல்லும் பாண்டு பாயிண்ட் (TN45N3811) திருச்சி மாவட்டம் கண்ட்ரோல்மென்ட் பணிமனைக்கு சொந்தமான அரசு பேருந்து ஆனது மதுரையில் இருந்து நேற்று இரவு 7.45க்கு புறப்பட்டது. இந்த பேருந்தானது மதுரையில் இருந்து கிளம்பி திருச்சியில் தான் நிற்கும் இடையில்…

துபாயிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 1 கிலோ 436 கிராம் தங்கம் பறிமுதல்.

துபாயில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது துபாய் பயணி ஒருவரிடம் 1 கிலோ…

திருமங்கலம் அரசு மருத்துவமனையில் 7வது தேசிய சித்த மருத்துவ தின விழா கொண்டாட்டம்.

வைகை ஆற்றில் குளிக்க சென்று மாயமான இரு மாணவர்கள் பிணமாக மீட்பு

சோழவந்தான் அருகே குருவித்துறை ஊராட்சிக்குட்பட்ட சித்தாதிபுரம் கிராமம் வைகை ஆற்றுப்பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. இப்பகுதியில் வைகை ஆற்றில் தண்ணீர் வரும் பொழுது, இதன் இயற்கை காட்சிகளை யூடியூப், வாட்ஸ்அப் பேஸ்புக் மூலம் இப்பகுதி இளைஞர்கள் வெளியிட்டு வந்தனர். இதை பார்த்து…

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா – நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார்

மதுரை, விரகனூர் பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் கீழே விழுந்து படுகாயம்..,

மதுரை மாவட்டம் விரகனூர் பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் கீழே விழுந்ததில் படுகாயம், அவரிடம் இருந்த ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போன்கள் பத்திரமாக உறவினரிடம் ஒப்படைத்த 108 ஓட்டுனர்.மதுரை மாவட்டம் விரகனூர் பாலத்தில் ஒருவர்…

கதாநாயகனின் கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யாதீர்கள். டி.ராஜேந்திரர்

கன்னியாகுமரியில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் அருட் சகோதரி முனைவர். அர்ச்சனா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திரைப்பட தயாரிப்பாளரும், கலப்பை அமைப்பின் தலைவருமான பி.டி.செல்வகுமார், திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்திரர் பங்கேற்று மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 5 கிலோ…

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் லட்டு பிரசாதம் வழங்கும் திட்டம்

முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் சட்ட சபையில் அறிவித்தபடி கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை இன்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதனைத்…

வாடிப்பட்டி கட்டக்குளம் ஊராட்சியில் குடிநீர், கழிப்பிட வசதி இல்லாமல் திணறும் பொதுமக்கள்… ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் கட்டக்குளம் ஊராட்சியில் குடிநீர், சுகாதாரம் கழிப்பிட வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவதாக தெரிவிக்கின்றனர். கட்டக்குளம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக குணசுந்தரி என்பவரும், ஊராட்சி செயலாளராக சுந்தரி என்பவரும் செயல்பட்டு வருகின்றனர். இந்த…