• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 317 நீடு இருஞ் சிலம்பின் பிடியொடு புணர்ந்தபூம் பொறி ஒருத்தல் ஏந்து கை கடுப்ப,தோடு தலை வாங்கிய நீடு குரற் பைந் தினை,பவளச் செவ் வாய்ப் பைங் கிளி கவரும்உயர் வரை நாட! நீ நயந்தோள் கேண்மை அன்னை அறிகுவள்ஆயின்,…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 316 மடவது அம்ம, மணி நிற எழிலி‘மலரின் மௌவல் நலம் வரக் காட்டி,கயல் ஏர் உண்கண் கனங்குழை! இவை நின்எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம்’ என,கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின் நல் நுதல் நீவிச் சென்றோர்,…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் : 315 ஈண்டு பெருந் தெய்வத்து- யாண்டு பல கழிந்தென,பார்த் துறைப் புணரி அலைத்தலின், புடை கொண்டு,மூத்து, வினை போகிய முரி வாய் அம்பி,நல் எருது நடை வளம் வைத்தென, உழவர்புல்லுடைக் காவில் தொழில் விட்டாங்கு நறு விரை…

இலக்கியம்

நற்றிணைப்பாடல்: 314 ‘முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார்;வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை;மாரிப் பித்திகத்து ஈர் இதழ் அலரிநறுங் காழ் ஆரமொடு மிடைந்த மார்பில்,குறும் பொறிக் கொண்ட கொம்மை அம் புகர்ப்பின் கருங் கண் வெம் முலை ஞெமுங்கப் புல்லிக்கழிவதாக,…

delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்

நீங்க ரெடின்னா நாங்க ரெடி?

உங்களுக்கு எழுதுரதுல விருப்பம் அதிகமா? வார்த்தையில் வலை வீசுரவங்களா நீங்க..? சினிமா, அரசியல், பொழுதுபோக்கு –ன்னு பல விஷயங்கள பற்றி எழுத ஆர்வம் அதிகமுண்டா..? அப்போ ரெடி ஆயிடுங்க.. நல்ல content writer, Reporter, sub Editor, visual Editor, Advertisiment…

இலக்கியம்

நற்றிணைப்பாடல்: 313 கருங் கால் வேங்கை நாள் உறு புதுப் பூ,பொன் செய் கம்மியன் கைவினை கடுப்ப,தகை வனப்புற்ற, கண்ணழி கட்டழித்து,ஒலி பல் கூந்தல் அணி பெறப் புனைஇ,காண்டற் காதல் கைம்மிக கடீஇயாற்கு யாங்கு ஆகுவம்கொல்? – தோழி! – காந்தள்கமழ்…

இலக்கியம்

நற்றிணைப்பாடல் 312: நோகோ யானே, நோம் என் நெஞ்சே‘பனிப் புதல் ஈங்கை அம் குழை வருட,சிறை குவிந்திருந்த பைதல் வெண் குருகு,பார்வை வேட்டுவன், காழ் களைந்தருள,மாரி நின்ற, மையல் அற்சிரம் யாம் தன் உழையம் ஆகவும், தானே,எதிர்த்த தித்தி முற்றா முலையள்,கோடைத்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 311: பெயினே, விடு மான் உளையின் வெறுப்பத் தோன்றி,இருங் கதிர் நெல்லின் யாணரஃதே:வறப்பின், மா நீர் முண்டகம் தாஅய்ச் சேறு புலர்ந்து,இருங் கழிச் செறுவின் வெள் உப்பு விளையும்,அழியா மரபின் நம் மூதூர் நன்றே கொழு மீன் சுடு…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 310: விளக்கின் அன்ன சுடர் விடு தாமரை,களிற்றுச் செவி அன்ன பாசடை தயங்க,உண்துறை மகளிர் இரிய, குண்டு நீர்வாளை பிறழும் ஊரற்கு, நாளைமகட் கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே! தொலைந்த நாவின் உலைந்த குறு மொழிஉடன்பட்டு, ஓராத்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 309: நெகிழ்ந்த தோளும், வாடிய வரியும்,தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி,‘யான் செய்தன்று இவள் துயர்’ என, அன்பின்ஆழல்; வாழி! – தோழி! – ‘வாழைக்கொழு மடல் அகல் இலைத் தளி தலைக் கலாவும் பெரு மலை…