• Wed. Dec 11th, 2024

Month: February 2024

  • Home
  • கோவை ராஜகுரு டைல்ஸ் கடையில் தீ விபத்து

கோவை ராஜகுரு டைல்ஸ் கடையில் தீ விபத்து

கோவை பூ மார்க்கெட் பகுதி தேவாங்கபேட் வீதியிலுள்ள ராஜகுரு டைல்ஸ் கடையில் மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்துள்ளது.கோவை பொன்னையராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பியஸ் ஆர் தாத்தே. ராஜஸ்தானை சேர்ந்த இவர்,…

கனரா வங்கி ஒபிசி ஊழியர்கள் மாநிலக் கூட்டம்

கனரா வங்கியின் ஒபிசி ஊழியர்களின் மாநில கூட்டம் மதுரை யில் மஹாலில் நடைபெற்றது.கூட்டத்திற்கு, சங்கத்தின் நிறுவனர் மற்றும் ஆலோசகர் ஜி.வி. மணிமாறன் தலைமையேற்றார். கூட்டத்தில், சங்கத்தின் தலைவர் சங்கர், அகில இந்திய தலைவர் ஸ்ரீராம், தேசிய பொதுச்செயலாளர் குமார் கிராந்தி மற்றும்…

சோழவந்தான் விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா

சோழவந்தான் பகுதியிலுள்ள விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் சிறப்பு அர்ச்சனை பூஜைகள் நடந்து பிரசாதம் வழங்கப்பட்டது. சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் உள்ள விநாயகர் கோவிலில் உள்ள விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி விழாவை முன்னிட்டு பால்,தயிர்…

காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் இல்லங்கள் தோறும் ஸ்டாலினின் குரல் பிரச்சார நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய கிராமங்களில், இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் பிரச்சார நிகழ்ச்சி தொடங்கப் பட்டது.தமிழக அரசின் இரண்டரை ஆண்டு செய்து முடிக்கப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் 2024 ஆண்டு தமிழ்நாடு நிதி நிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள் பற்றி பொது…

சோழவந்தான் அருகே ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, சோழவந்தான் சமயநல்லூர் ரயில் நிலையமங்களுக்கு இடையில் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் நேற்று இரவு எட்டு மணி அளவில் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.முதியவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது…

காரியாபட்டியில் இல்லந் தோறும் ஸ்டாலினின் குரல் பிரச்சார நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில், இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் பிரச்சார நிகழ்ச்சி தொடங்கப் பட்டது.தமிழக அரசின் இரண்டரை ஆண்டு காலம் சாதனைகள் மற்றும் 2024 ஆண்டு தமிழ்நாடு நிதி நிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள் பற்றி பொது மக்களுக்கு பிரச்சாரம் செய்யும் வகையில், தமிழக…

மதுரையில் மனைவியின் நினைவாக ஆதரவற்ற முதியோர் இல்லம்

மதுரை மாவட்டம் திருவாதவூர் அருகே உள்ள முக்கம்பட்டியில் ‘ஏஞ்சல் தேவகி பிரபாகரன் பவுண்டேஷன் ஆதரவற்ற முதியோர் இல்லம்’ ஒன்று அமைந்துள்ளது. இதன் உரிமையாளரும் நிர்வாக இயக்குனரும் பிரபாகரன் ஆவார். இவரின் மனைவி தேவகி 2010 ம் ஆண்டில் வாகன விபத்து காரணமாக…

சிவகங்கை நகர் பகுதிகளில் ஸ்டாலினின் குரல் திண்ணைப் பிரச்சாரம்

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் பகுதிகளில், சிஎம்.துரை ஆனந்த் தலைமையில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டனர்.திமுக தலைவர் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் கே ஆர் பெரிய கருப்பன் அறிவுறுத்தலின்படி, சிவகங்கை சட்டமன்ற…

டிஎன்இபி எம்ப்ளாயீஸ் பெடரேசன் தொழிற்சங்கம் சார்பில்..,பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மாநிலம் தழுவிய கண்டன ஆர்பாட்டம்

சிவகங்கை மாவட்ட அலுவலகம் முன்பு, டிஎன்இபி எம்ப்ளாயீஸ் பெடரேசன் தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு மின்ற்பத்தி பகிர்மான கழகத்தை (டேன்சட்கோ) மூன்று கம்பெனிகளாக பிரிப்பதை எதிர்த்தும் 12-2-24 ல் நிறைவேற்றப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தின் பாதகமான…

கோவையில் கைவினைப் பொருள்களின் கண்காட்சி துவக்கம்

சிறு குறு மற்றும் சுய தொழில் புரியும் பெண்கள் ஆகியோரை ஊக்குவிக்கும் விதமாக சிட்பி வங்கி சார்பாக, “ஸ்வாவலம்பன் மேளா’ எனும் கைவினை பொருட்களுக்கான கண்காட்சி கோவையில் துவங்கியது.சுயதொழில் புரியும் பெண்கள், சிறு, குறு நிறுவனங்கள் மற்றும் கைவினைக் கலைஞர்கள் தங்கள்…