மகாராஷ்டிராவில் 3-ஆவது முறையாக ஆட்சிக் கலைப்பு முயற்சியில் பாஜக!
மகாராஷ்டிரா மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உட்பட சிவசேனாவின் 13 எம்எல்ஏ-க்களை, பாஜக தன்பக்கம் இழுத்து விட்டதாக கூறப்படும் நிலையில், சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவியிலிருந்து ஏக்நாத் ஷிண்டே-வை சிவசேனா நீக்கியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் 3-ஆவது முறை யாக ஆட்சிக்கலைப்பு முயற்சியில்…
அக்னிபத்’ திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசு அறிவித்துள்ள ‘அக்னிபத்’ எனும் புதிய ராணுவ திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராடி வருகின்றனர். சில இடங்களில் ரயில் எரிப்பு சம்பவங்களும், வன்முறைகளும் அரங்கேறியுள்ளன.இந்நிலையில், இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான்…
ஜனாதிபதி வேட்பாளர் வெங்கைய நாயுடு?
16வது இந்தியக் குடியரசுத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் 18 ஜூலை 2022 அன்று நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த ஜனாதிபதி யார் என்ற போட்டி பாஜக,மற்றும் எதிர்கட்சியினரிடையே சூடுபிடித்துள்ளது. எதிர்கட்சியனர் சார்பில் காந்தியின் பேரன்…
இன்று சர்வதேச யோகா தினம் உற்சாகக் கொண்டாட்டம்..!
இன்று ஜூன் 21. ஆண்டின் மிக நீண்ட பொழுது நாளாகும். இந்த நாளில் தான் உலக யோகா தினம் அமைய வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி ஐ.நா சபையில் முன் மொழிந்தார். உலகின் மிக நீண்ட பகல் பொழுது நாள்.…
அக்னிபத் திட்டத்தில் ஆட் சேர்ப்பு ராணுவம் அதிரடி அறிவிப்பு!
அகனிபத் திட்டத்தை கைவிடக்கோரி இந்தியா முழவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.சில இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறி ரயில்களுக்கு தீவைக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால் இத்திட்டம் கைவிடப்படாது என்று ராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.மேலும் அக்னிபத் திட்டத்தில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பினையும் இந்திய…
அக்னிபாத் திட்டத்திற்கு மதுரையிலும் எதிர்ப்பு… ரயில் மறியல் போராட்டத்தில் இளைஞர்கள்..
மதுரையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் மறியலில் ஈடுபட முயற்சித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர். இந்திய ராணுவத்தில் அக்னி பாத் திட்டத்தின் கீழ் ஆள் சேர்க்கும் ஒன்றிய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு…
இன்று மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ராகுல் காந்தி ஆஜர்…
கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் நேஷனல் ஹெரால்டு வழக்கு சம்பந்தமாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. அமலாக்கத் துறை அதிகாரிகள் ராகுல் காந்தியிடம் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக விசாரணை செய்த நிலையில்…
அக்னிபத் திட்டத்தை திரும்பபெற மாட்டோம்
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. பீகார், பஞ்சாப், உத்தரபிரதேசம், தெலங்கான உள்ளிட்ட மாநிலங்களில் ரயில்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. ரயில்நிலையங்களில் புகுந்த போராட்டக்காரர்கள் ரயில்நிலையங்களை அடித்துநொறுக்கினர். இந்த எதிர்ப்பு இந்தியா முழுவதும் பெரும் புயலை கிளப்பியுள்ளது.இந்த நிலையில்,…
பிரதமர் மோடி இன்று செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைக்கிறார்
சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரைமாமல்லபுரத்தில் நடக்கிறது. 187 நாடுகளை சேர்ந்த 343 அணிகள் இதில் கலந்துகொள்கின்றன. இதில் 189 அணிகள் பொது பிரிவு போட்டிகளிலும், 154 அணிகள் பெண்கள் பிரிவிலும்…
அக்னிபத் வன்முறை- இணைய சேவை நிறுத்தம்
நான்கு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் ஆள் சேர்க்கும் ‘அக்னிபத்’ என்ற திட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கடந்த 14-ம் தேதி அறிமுகப்படுத்தினார்.இந்தத் திட்டத்தின்படி, 4 ஆண்டுகளுக்குப் பிறகு 25 சதவீதம் பேர் மட்டுமே பணியில்…




