• Sat. Apr 20th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • மாண்புமிகு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று மாலை அமைச்சரவை ஆலோசனை கூட்டம்.

மாண்புமிகு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று மாலை அமைச்சரவை ஆலோசனை கூட்டம்.

பிஸ்கெட்டில் வைத்து 22 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை கடத்த முயற்சி

ஓசூர் அரசு பள்ளியில் திடீரென மயங்கி விழுந்த மாணவர்கள்

விஷவாயு பரவியதால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அரசுபள்ளி மாணவர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காமராஜர் காலனியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். அடுத்தடுத்து மாணவர்கள் மயங்கி விழுந்ததால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பாதிக்கப்பட்ட…

சென்னை- மைசூரு இடையே அடுத்த வந்தே பாரத் ரெயில்

நவம்பர் 10 முதல் சென்னை – மைசூரு இடையே வந்த பாரத் ரயில் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.நாட்டிலேயே அதிக வேகமாக ஓடக்கூடிய “வந்தே பாரத்” ரெயில் சென்னை ஐ.சி.எப். உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தயாரிக்கப்படுகிறது. 160 கி.மீ. வேகத்தில்…

அரசு ஊழியர்களுக்கு போனஸ் …தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளி பண்டியைகையொட்டி, தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு 10 சதவிகிதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.வரும் அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தமிழக அரசுக்கு சொந்தமான அரசு போக்குவரத்து கழகங்கள், மின்சார வாரியம், ஆவின், டாஸ்மாக், கூட்டுறவு சர்க்கரை…

ஹிமாச்சல் பிரதேசத்தில் நவம்பர் 12ம் தேதி தேர்தல்

ஹிமாச்சல் பிரதேசத்தில் நவம்பர் 12 ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபையின் பதவி காலம் பிப்ரவரி 18-ந்தேதி முடிவடைகிறது. இதே போல 68 இடங்களை…

நீட் தேர்வு வழக்கு: 12 வாரம் ஒத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று நீட் தேர்வு வழக்கை 12 வாரம் ஒத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதுநீட் தேர்வை கட்டாயமாக்கி கடந்த 2017 – 2018-ம் ஆண்டில் இந்திய மருத்துவக் கவுன்சிலின் சட்ட திருத்தத்துக்கு எதிராக தமிழக அரசு உச்ச…

புதிய பாலங்கள்: முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

கடலூர், விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் புதிய பாலங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்தருமபுரி மாவட்டம், சிவாடி மற்றும் தருமபுரி ரெயில் நிலையங்களுக்கு இடையே அதியமான் கோட்டையில் 623.3 மீட்டர் நீளத்திற்கு, 12 கோடியே 7 லட்சம் ரூபாய் செலவில்…

2 வாரத்தில் 8 முறை ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

வடகொரிய நாடு கடந்த 2 வாரத்தில் 8 முறை ஏவுகணை சோதனை நடத்தியது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவுகிறது.வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. சமீபத்தில் தென்கொரியா-அமெரிக்கா கடற்படைகள் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டதற்கு பதிலடியாக சோதனையை நடத்தியது.…

அந்தரங்க படங்களை காட்டி பணம் கேட்டு மிரட்டிய இளம்பெண் கைது..!

பாஜக உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என 20க்கும் அதிகமானோருடன் உல்லாசமாக இருந்து, அதை புகைப்படங்களாக எடுத்து மிரட்டிய இளம் பெண் கைது செய்யபட்டார்.ஒடிசா மாநிலத்தில் திரைப்பட தயாரிப்பாளராக இருப்பவர் அக்சயா பரிஜா. இவர் மீது இளம் பெண் ஒருவர்…