இலங்கைக்கு கடத்த முயன்ற
ரூ.30 லட்சம் பீடி இலை சிக்கியது
நடுக்கடலில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் பீடி இலை சிக்கியது. இதுதொடர்பாக இலங்கையை சேர்ந்தவர்கள் உள்பட 14 பேரை கடலோர காவல்படையினர் அதிரடியாக கைது செய்தனர்.தூத்துக்குடி கடலோர காவல்படையினர் நேற்றுமுன்தினம் கடலில் ரோந்து கப்பல் வஜ்ரா மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.…
பக்தர்களுக்கு சபரிமலை கோவிலில் அனுமதி எப்போது?
சபரி மலை கோயிலில் மண்டலபூஜையை முன்னிட்டு நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதிக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளதாக தகவல்.சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை தொடங்கி, அடுத்த மாதம் 27ஆம் தேதி வரை 41 நாட்கள் மண்டல பூஜை காலம். இதனை முன்னிட்டு இன்று…
பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில்
நடிகை மீராமிதுன் தொடர்ந்து தலைமறைவு
தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளித்த புகாரின் பேரில் நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது…
பழைய ஓய்வூதியத் அமல்படுத்த வலியுறுத்தி நடைபயணம்
சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில மையத்தின் சார்பாக பழைய ஒய்வூதியத்தை அமல்படுத்த வலியுறுத்தி நடைபயணம் துவங்கியதுபழைய ஓய்வூதியத் அமல்படுத்த வலியுறுத்தி மக்களை நோக்கிய நடைபயணம் மாவட்ட எல்லையில் துவங்கி மாவட்ட அலுவலகம் வரை பெருந்திரளாக சென்று முறையிடுவது என சிபிஎஸ் ஒழிப்பு…
வெள்ளசேத பகுதிகளில் முதல்வர்
மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் வெள்ள சேத பகுதிகளில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறின. சீர்காழியில் வரலாறு…
தவறான அறுவை சிகிச்சையால்
கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு
பெற்றோர்கள் குற்றச்சாட்டு
அரசு ராஜூவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 17 வயது மாணவி. இவர் கால்பந்து விளையாட்டில் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகள் படைத்துவந்தார். சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம்…