திருநெல்வேலி மாநகராட்சி – புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் வார்டு எண் 23 ல் ரூபாய் 40 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை நெல்லை மண்டல தலைவர் மகேஸ்வரி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் 23 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அனார்கலி…
வண்டி எண் 22657/58 நாகர்கோவில் – தாம்பரம் ரயிலை தினசரி ரயிலாக இயக்க, குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் மாலை நேரத்தில் தலைநகர் சென்னை செல்ல தினசரி ரயிலாக கன்னியாகுமரி அதிவிரைவு ரயில் ,அந்தியோதியா என இரு ரயில்களே உள்ளன அந்தியோதியா ரயிலும் பல மைல் தூரம் சுற்று பாதையில் இயங்குகிறது. எனவே நாகர்கோவில் சந்திப்பு…
போலீசார் தாக்கியதால் இறந்ததாக கூறப்படுகிறது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் போலீசார் தாக்கியதால் இறந்ததாக கூறப்படும் வேன் டிரைவர் முருகனுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும், அவரை தாக்கிய காவலர்கள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கிராமங்களில் இருந்து வந்துள்ள தேவேந்திரகுல வேளாளர்…
விவசாய நிலங்களில் 6 காட்டு யானைகள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தியது
நேற்று (மார்ச், 3) இரவில் நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைபகுதி அடிவாரப் பகுதியான அனவன் குடியிருப்பு பகுதியில் விவசாய நிலங்களில் 6 காட்டு யானைகள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தியது. தகவல் கிடைக்கப் பெற்றுவுடன் வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் ஆகியோர்…
நெல்லை மாஞ்சோலை பகுதியில் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட பயணிகள்
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை காணச் சென்ற உறவினர்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்ட வனசோதனை காவலர்கள்- தலையிட்டு சரி செய்த மாவட்ட ஆட்சியர்நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது மாஞ்சோலை வனப்பகுதி. தற்போது கோடை…
திருநெல்வேலி, நாகர்கோவில் மண்டலங்கள் சார்பில் போக்குவரத்து கழக சிஐடியு சிறப்பு மாநாடு
பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள லாரா பாரடைஸ் ஹோட்டலில் சிஐடியு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்க திருநெல்வேலி நாகர்கோவில் மண்டலங்கள் சார்பில் சிஐடியு சிறப்பு மாநாடு நடைபெற்றது இந்த மாநாட்டிற்கு சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் சங்க மண்டல…
கர்நாடகவில் காங்கிரஸ் வெற்றி… இனிப்பு வழங்கி கொண்டாடிய ரூபி மனோகரன் எம்.எல்.ஏ
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. வெற்றியை கொண்டாடும் விதமாக 15-05-2023 இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான நாங்குநேரி ரூபி ஆர். மனோகரன் எம் எல்…
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (15-05-2023)
பாபநாசம் :உச்சநீர்மட்டம் : 143 அடிநீர் இருப்பு : 24.80அடிநீர் வரத்து : 16.435 கன அடிவெளியேற்றம் : 25கன அடி சேர்வலாறு :உச்சநீர்மட்டம் : 156 அடிநீர் இருப்பு : 48.26 அடிநீர்வரத்து : NILவெளியேற்றம் : NIL மணிமுத்தாறு…
புதிய கூலி உயிர்வை கொடுங்க.., சிஐடியு நெல்லையில் ஆர்ப்பாட்டம்
கூலி உயர்வு ஒப்பந்தம் முடிந்து 3 மாதம் ஆகியும் புதிய கூலி உயிர்வை பேசி முடிக்காமல் காலம் தாழ்த்தும். பாத்திர உற்பத்தியாளர்களை கண்டித்தும், போதுமான பதிவு பெறாத தொழிலாளர் சங்கத்தை வைத்து தொழிலாளர்களை ஏமாற்றி வரும் பாத்திர உற்பத்தியாளர் மீது தொழிலாளர்…