• Tue. Oct 8th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • நடிகர் பிருத்விராஜ் வீட்டில் திடீர் ரெய்டு

நடிகர் பிருத்விராஜ் வீட்டில் திடீர் ரெய்டு

கேரளாவில் நடிகர் பிருத்விராஜ், தயாரிப்பாளர்கள் ஆண்டனி பெரும்பாவூர், லிஸ்டின் ஸ்டீபன், ஆண்டோ ஜோசப் ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். கேரளா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த வருமான வரித்துறையினர் காலை 8 மணி முதல் இரவு 8 மணி…

தமிழகத்தில் கூடுதலாக 11 புதிய
மின் பகிர்மான கோட்டங்கள்:
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் கூடுதலாக 11 புதிய மின் பகிர்மான கோட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில், எரிசக்தித் துறை சார்பில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கூடுதலாக 11 புதிய மின் பகிர்மான…

ஆதார் மூலம் ரேஷன் வாங்கலாம்.. மத்திய அமைச்சர் தகவல்..!

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில், பயோ மெட்ரிக் அங்கீகாரத்துடனான ஆதார் எண்ணை பயன்படுத்தி, நாட்டில் உள்ள எந்த நியாயவிலைக் கடைகளிலும் பொருட்கள் வாங்க முடியும் என்று, மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு…

பொங்கலுக்கு பின் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்பு..?

சட்டசபை கூட்டத்தொடர் பொங்கல் பண்டிகைக்கு பின் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் முதல் வாரம் கவர்னர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும். இந்த முறை மழை பாதிப்பு தொடர்பான நிவாரணப் பணிகளை அரசு மேற்கொண்டு வருவதால்…

தமிழகத்தில் மின்இணைப்புடன் 1 கோடி
ஆதார் எண்கள் இணைப்பு: செந்தில்பாலாஜி

தமிழகத்தில் மின்இணைப்புடன் 1 கோடியே 3 லட்சம் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு இருப்பதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிதெரிவித்தார்.தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள துணை மின் நிலையத்தில்…

குரூப்-4, குரூப்-2 தேர்வு எப்போது?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறுகிற குரூப்-4, குரூப்- 2 தேர்வுக எப்பதோ நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.அடுத்த ஆண்டுக்கான (2023) அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டிருக்கிறது. அதில் நடப்பாண்டில் அறிவிப்புகளை வெளியிட்டு, அடுத்த ஆண்டில் நடத்தப்படும் தேர்வு குறித்த…

சிங்கப்பூர் அமைச்சர் கன்னியாகுமரி பகவதி அம்மன்கோயிலில் தரிசனம்

சிங்கப்பூர் நாட்டின் அமைச்சர் ஈஸ்வரன் கன்னியாகுமரி அருள்முகு பகவதி அம்மன் கோயிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்தார்.சிங்கப்பூர் நாட்டின் இரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து துறை அமைச்சர் மாண்புமிகு ஈஸ்வரன் குடும்பத்துடன்.கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மனை தரிசனம் செய்தார்கள்.இவர்களது முன்னோர்கள் தமிழகத்தில் சென்னையை…

திருவண்ணாமலை: 2,668 அடி உயர மலை உச்சியில் காட்சி அளித்த மகாதீபம் இன்றுடன் நிறைவு..!

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது காட்சி அளித்த மகாதீபம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவின் நிறைவாக கடந்த…

இந்தியாவில் 200 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் பதிவாகி வந்த கொரோனா பாதிப்பு கடந்த பல வாரங்களாகவே மூன்று இலக்க எண்களில் பதிவாகி வருகிறது. கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து இருப்பது மக்களுக்கும் பெரும்…

அரபிக் கடலில் வலுவடைந்த
காற்றழுத்த தாழ்வு மண்டலம்

தென் கிழக்கு அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று வளிமண்டல சுழற்சி உருவானது. இது தென்கிழக்கு…