• Sat. Jun 10th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • மனிதர்களிடமிருந்து நாய்க்கு பரவிய நோய்

மனிதர்களிடமிருந்து நாய்க்கு பரவிய நோய்

பென்டகனிற்குள் நுழைய இந்திய குழுவுக்கு அனுமதி

அமெரிக்க ராணுவதளமான பென்டகனிற்குள் நுழைய இந்திய குழுவுக்கு அனுமதியளித்துள்ளது அமெரிக்க அரசு.பென்டகன் என்பது உயர் பாதுகாப்பு அடங்கிய அமெரிக்க ராணுவ தளமாகும். இங்கு யாரும் எளிதில் நுழைந்து விட முடியாது. அமெரிக்க பொதுமக்கள் கூட இந்த பகுதிக்குள் நுழையவோ ,நடமாடவோ அனுமதி…

வணக்கம் நான் ஸ்டாலின் பேசுகிறேன்

மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையத்தில் நுகர்வோருடன் பேசிய முதல்வர்”வணக்கம் நான்ஸ்டாலின் பேசுகிறேன் என பேசினார்.மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான மின்னகத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்,10 லட்சமாவது நுகர்வோருடன் தொலைபேசி மூலமாக பேசினார். மின்னகத்தினால் வழங்கப்பட்ட குறைதீர்சேவை பற்றி அப்போது அவர் கேட்டறிந்தார். 24*7 செயல்படும்…

திருவிழா நடத்த போலீஸ் அனுமதி தேவையில்லை

கிராமங்களில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை’ என, ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது.விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சீனி என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “விருதுநகர்…

எஸ்டிபிஐ கட்சி சார்பாக பவளவிழா சுதந்திர தின கொண்டாட்டம்

எஸ்டிபிஐ கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பாக 75வது சுதந்திர தின கொண்டாட்டம்மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.பல்லடம்,தாராபுரம், அவிநாசி ஆகிய தொகுதிகளில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மண்டல மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பல்லடம் தொகுதி அண்ணாநகர் பகுதியில்.சுதந்திர தின…

6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தின் மேல் நிலமும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு…

கணவரை சந்தோஷப்படுத்த வினோத விளம்பரம் வெளியிட்ட மனைவி..!

தாய்லாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை சந்தோஷப்படுத்த மூன்று பெண்கள் தேவை என்று விளம்பரப்படுத்தியிருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.தாய்லாந்தை சேர்ந்த பதீமா சாம்னன் என்னும் 44 வயது பெண்மணி தன் கணவனை கவனித்து கொள்வதற்கும், அவரை திருப்திபடுத்தவும், அவரை…

இரண்டு மாதங்களுக்கும் மேலாக மாற்றமே இல்லாத பெட்ரோல், டீசல் விலை..!

பெட்ரோல், டீசல் விலையில் இரண்டு மாதங்களுக்கும் மேலாகியும் எந்தவொரு மாற்றமும் இல்லாதது வாகன ஓட்டிகளை சற்றே நிம்மதிப் பெருமூச்சு அடைய வைத்திருக்கிறது.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல்,…

சென்னை நகைக்கடை கொள்ளை எதிரொலி..,
கோவை நகைக்கடை உரிமையாளரிடம் விசாரணை..!

சென்னை அரும்பாக்கத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெட் பாங்க் வங்கிக் கொள்ளை தொடர்பாக கோவையில் உள்ள நகைக்கடை உரிமையாளரை விசாரித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை, அரும்பாக்கம், ரசாக் கார்டன் பகுதியில், பெடரல் வங்கியின் தங்க நகைக் கடன் பிரிவான, ‘பெட்…

கனல்கண்ணன் கைதை கண்டித்து இந்து முன்னணி சாலை மறியல்

கனல் கண்ணன் கைதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.இந்து முன்னணி சார்பில் சென்னை மதுரவாயல் பகுதியில் நடைபெற்ற இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயண நிறைவு விழாவில் பேசிய திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் தந்தை…