மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா கொம்படி கிராமத்த்தில் மின்னல் தாக்கி பெண் பலியான சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா கொம்படி கிராமத்தை சேர்ந்தவர் குமார் இவரது மனைவி தேவிகா வயசு 38 இவர்களுக்கு சோனியா மற்றும் தசரதன் என சிறு குழந்தைகள் உள்ளனர் என்று நேற்று மாலை 6:30 மணியளவில் தேவிகா வீட்டை விட்டு வெளியே சென்ற போது திடீரென மின்னல் தாக்கி சம்பவ இடத்திலே பலியானார் .இந்த சம்பவம் குறித்து பெருங்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.மேலும் உடற்குறு பரிசளிக்காக தேவிகாவின் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மின்னல் தாக்கி பெண் பலியான சம்பவம் திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
திருப்பரங்குன்றம் அருகே மின்னல் தாக்கி பெண் பலி
