பாலபிரஜாபதி அடிகளரின் பவளவிழா- சபாநாயகர் பங்கேற்பு
பாலபிரஜாபதி அடிகளரின் பவளவிழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு பங்கேற்றார்.சாமிதோப்பு அய்யா வழி,வழிபாட்டின் குருமகா சன்னிதானம் பாலபிரஜாபதி அடிகளரின் பவளவிழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் கலந்துகொண்டு சிறப்பித்தார். மகா சன்னிதானத்திற்கு பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்த சபாநாயகர் அப்பாவுக்கும்…
இரட்டை இலையில் தான் போட்டி- ஜெயக்குமார் தகவல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடும் என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவதாக தமிழ் மாநில…
பாஜக எம்.பி.க்கு எதிராக வலுக்கும் போராட்டம்!!
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எழுந்துள்ள பாலியல் புகார் தொடர்பாக போராட்டம் வலுத்து வருகிறது.பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், 12 வீராங்கனைகளுக்கு மேல் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெண் மல்யுத்த…
அதிமுகவுக்கு விட்டுக்கொடுத்த ஜி.கே.வாசன்!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா கடந்த 4ஆம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து வட கிழக்கு மாநிலங்களின் தேர்தலுடன் ஈரோடு கிழக்கு…
படைப்பாளிகள், தலைவர்களை கொண்டாடும் நகை கடை
ஆடித்தள்ளுபடி, அக்க்ஷய திரிதி, தீபாவளி தள்ளுபடி, பொங்கல் தள்ளுபடி என்பது தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி கடை, நகைகடைகளில் பிரபலமானது எழுத்தாளர்கள், தேச தலைவர்களை கெளரவிக்கவும், அவர்களது படைப்புகளையும், புகழையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நகை கடை…
மதுபானம் காலி பாட்டில்களை விற்று இடைத்தேர்தலில் டெபாசிட் … தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் அறிவிப்பு..!
தேர்தல் என்று வந்து விட்டாலே காமெடிகளும் கலந்து விடுகிறது. கட்சி வேட்பாளர்கள் சீரியஸா ஓட்டு கேட்டுக் கொண்டிருக்க இடையே சில காமெடி சுயேட்சை வேட்பாளர்களும் வாக்குறுதி வித்தியாசமாகவும் ஓட்டு கேட்டு வித்தியாசம் என்று தேர்தல் களத்தை கலகலப்பாக்குவார்கள். இதோ இதற்கான ரீல்…
மதுரை மாநகராட்சியின் மெத்தன போக்கு -நோய் பரவும் ஆபாயம்
மதுரை மாநகராட்சியின் மெத்தனபோக்கால் 2 வார்ட் வைகை 2 வது வீதியில் நோய் பரவும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது.மதுரை மாநகராட்சி 2 வது வார்ட் பகுதியில் கழிவு நீர் அகறப்படாததால் அப்பகுதியில் பலரும் நோய் தாக்குதலுக்கு உட்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 வது…
ஈரோடு தொகுதியில் காங்கிரஸ் தான் போட்டியிடும்- கே.எஸ்.அழகிரி
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் போட்டியிட்டு எனவே அத்தொகுதியில் எங்கள் கட்சிதான் போட்டியிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகரி பேச்சுசென்னை கலெக்டர் அலுவலகம் அருகே கவர்னரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டம் முடிந்ததும் தமிழக…
டெல்லிருந்து ஆளுனர் ஆர்.என்.ரவி இன்று இரவு சென்னை திரும்புகிறார்
அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பார் என எதிர்பாக்கப்பட்ட நிலையில் டெல்லி சென்ற ஆளுனர் இன்று இரவு சென்னை திரும்புகிறார்.தமிழக ஆளுனர்ஆர்.என்.ரவி நேற்று காலை 2 நாள் பயணமாக டெல்லி சென்றிருந்தார். தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்த அவர் மத்திய…
வீட்டில் பதுங்கி இருந்த பாம்பு வனத்துறை மீட்பு
வீட்டுக்குள் பதுங்கியிருந்த பாம்பை வனத்துறையினர் பாம்புபிடி ஊழியர் உதவியால் மீட்டு வனப்பகுதியில் விட்டனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கரிய மலை பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் தனது வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது பாத்திரங்கள் மேல் ஏதோ ஊர்ந்து…