சிவகாசி தீப்பெட்டி ஆலைய உரிமையாளர்கள் கோரிக்கையை ஏற்று மத்திய வர்த்தக அமைச்சகம் சிகரெட் லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது. சுpகரெட் லைட்டர்களால் தீப்பெட்டி தொழில் நசுங்கி வருவதாகவும், இதனால் தயாரிக்கும் தொழிலாளர்கள் நிலை பெரும்பாடாக உள்ளது என கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இதை ஏற்ற பிரதமர் மோடி மத்திய வர்த்தக அமைச்சகம் மூலம் இந்தியா முழுவதும் சிகரெட் லைட்டர்களுக்கு தடை விதித்துள்ளோம். இதனால் தீப்பெட்டி ஆலைய உரிமையாளர்களும், தயாரிக்கும் தொழிலாளர்களும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.