

தமிழக அமைச்சரவையிலிருந்து செந்தில்பாலாஜியை நீக்கி ஆளுநர் ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த அறிக்கையில் செந்தில்பாலாஜியை எதிராக ஊழல் உட்பட கடும் குற்ற வழக்குகள் இருப்பதாலும், அவர் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாலும் செந்தில்பாலாஜி அமைச்சரவையில் இருந்தால் சட்டமுறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிட்டு இருப்பதோடு மட்டுமில்லாமல், செந்தில்பாலாஜியை நீக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
