

மணிப்பூரில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும் என்பது எனது குறிக்கோள் என்று ராகுல் காந்தி அவரது ட்விட்டரில் பதவிட்டிருக்கிறார். அந்தி செய்தி பார்ப்போம் வாங்க..,
மணிப்பூரில் எனது சகோதர, சகோதரிகளின் நிலைகுறித்து கேட்கத்தான் வந்தேன். அனைவரும் என்னை அன்புடன் வரவேற்றார்கள். ஆனால், மணிப்பூர் அரசு என்னை தடுத்து நிறுத்துகிறது. மணிப்பூர் அமைதி பூங்காவாக மலர வேண்டும் என்பதே எனது குறிக்கோள் என்று பதிவிட்டிருக்கிறார்.
