• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

  • Home
  • படித்ததில் பிடித்தது 

படித்ததில் பிடித்தது 

சிந்தனை துளிகள் ஒவ்வொரு வலியும் உங்களைவலிமை ஆக்குகிறது என்பதைஎப்போதும் நியாபகம்வைத்துக் கொள்ளுங்கள்.! உங்களுக்குள் இருக்கும்மன தடைகளை நீக்கினால்..உங்கள் முன் இருக்கும்பல வாய்ப்புக்கள்தெளிவாக தெரியும். எண்ணங்களை சரியாககையாளும் கலையைபெற்றால்.. ஆசைப்படும்வாழ்க்கையை உருவாக்கமுடியும்.! உங்களுடன் நீங்கள் நல்லதையேபேசினால்.. உங்கள்வாழ்க்கை நன்றாக இருக்கும். பிறரை குறை…

படித்ததில் பிடித்தது 

பொன்மொழிகள் 1. “வாழ்க்கையில் தேவையை குறைத்துக் கொண்டு சமாளித்தால் நீங்கள் புத்திசாலி.. தேவையை அதிகரித்துக் கொண்டு அதை சமாளிக்க முடிந்தால் நீங்கள் திறமைசாலி.!” 2. “பல பிரச்சனைகளை சந்தித்தவனை பார்த்தால் தோல்வி கூட துவண்டு போகும்.” 3. “நம் வாழ்க்கை தேடலில்…

படித்ததில் பிடித்தது 

”தகுதிக்கு மீறி வாங்கப்படும் கடனுக்கு வட்டியாக மானத்தையும் கட்ட வேண்டியிருக்கும்.” “சில நேரங்களில் குள்ள நரியின் புத்தி கொஞ்சமாவது இருக்க வேண்டும்.. குழி பறிக்க அல்ல குழியில் விழாமல் இருக்க.” “மனிதனுக்கு பிரச்சனை இல்லை என்றால்.. கடவுளுக்கு அர்ச்சனை இல்லை.” “ஒருபோதும்…

படித்ததில் பிடித்தது

1. உண்மையான பெரிய மனிதனுக்கு முதல் அடையாளம் பணிவு. 2. சந்தோஷத்தைத் தொடதே; ஆனால் சந்தோஷமாயிருக்க சதா சர்வகாலமும் தயாராயிரு. 3. குழந்தைகளை முதலில் மனிதராக்குங்கள்; பிறகு அவர்களை அறிவாளி ஆக்கலாம். 4. அன்பு சில குறைகளையும் அறிவு சில பிழைகளையும்…

படித்ததில் பிடித்தது

பொன்மொழிகள் 1. நல்ல வழிகளில் உழைப்பவனுடைய உடம்பு முயற்சி இல்லாமல் சோம்பி படுத்திருக்க நியாயமில்லை. 2. நாள்தோறும் ஏதேனும் ஒரு காரியத்தில் உடல் வியர்க்கும்படி உழைக்க வேண்டும். 3. அறிவுடையவர்கள் பெரும்பாலும் அந்த அறிவை ஏழைகளை நசுக்குவதிலும், கொள்ளையிடுவதிலும் உபயோகப்படுத்துகிறார்கள். 4.…

படித்ததில் பிடித்தது

தினம் ஒரு பொன்மொழி  1. கற்றது ஒரு மடங்கு என்றால் அதை நடைமுறை வாழ்க்கைக்குப் பயனுள்ளதாக மாற்ற பொது அறிவு பத்துமடங்கு தேவை. 2. ஒரு மனிதனை ஒவ்வொரு செயலையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் தான் அவனை மதிப்பீடு செய்ய முடியும். 3.…

படித்ததில் பிடித்தது

தத்துவங்கள் உங்கள் குறைகளைநீங்களே அடையாளம்கண்டு கொள்வது தான்வளர்ச்சியின் அடையாளம். நெஞ்சிலே குற்றமுள்ளவர்கள்ஒவ்வொரு கண்ணும் தங்களையேபார்ப்பதாக எண்ணுவார்கள். எவர் பேசுவதையும் கேட்டுக்கொள்..ஆனால் சிலரிடம் மட்டும்பேச்சு கொடு. எவர் கஷ்டத்தையும்தெரிந்து கொள்.. ஆனால்உன் கருத்தைக் கூறிவிடாதே. நேரத்தை தள்ளிப் போடாதே.தாமதித்தால் அபாயமானமுடிவு ஏற்படும். பிடிவாதமுள்ளவன்நஷ்டத்திற்கு…

சிந்தனைத்துளிகள்

உதவும் குணம் ஒருவன் பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும் நிலைக்கு வந்தான். தாகத்தால் உயிர் இழந்துவிடுவோமோ என எண்ணிய போது தூரத்தில் ஓர் குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது.ரொம்ப கஷ்டப்பட்டு அந்த…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் வாழ்க்கை குறுகியது, ஆனா அழகானது

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் நீக்ரோ ஒருவன் தேவாலயத்துக்கு வந்தான். பாதிரியார் அவனை கருப்பன் என்று கூறி உள்ளேவிட மறுத்தார். பின்பு அவர் அந்த நீக்ரோவிடம், கருப்பர்களும், நாய்களும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று எழுதப்பட்ட அட்டையை அவனிடம் காட்டினார். அதை படித்த நீக்ரோ கோபம்…