• Tue. Dec 10th, 2024

படித்ததில் பிடித்தது 

Byவிஷா

Sep 6, 2023

சிந்தனை துளிகள்

ஒவ்வொரு வலியும் உங்களை
வலிமை ஆக்குகிறது என்பதை
எப்போதும் நியாபகம்
வைத்துக் கொள்ளுங்கள்.!

உங்களுக்குள் இருக்கும்
மன தடைகளை நீக்கினால்..
உங்கள் முன் இருக்கும்
பல வாய்ப்புக்கள்
தெளிவாக தெரியும்.

எண்ணங்களை சரியாக
கையாளும் கலையை
பெற்றால்.. ஆசைப்படும்
வாழ்க்கையை உருவாக்க
முடியும்.!

உங்களுடன் நீங்கள் நல்லதையே
பேசினால்.. உங்கள்
வாழ்க்கை நன்றாக இருக்கும்.

பிறரை குறை சொல்லி இன்னும்
எத்தனை காலம் உங்களின்
தவறுகளை மறைக்க போகிறீர்கள்..?