• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தாராபுரம் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்கள்..,

ByK Kaliraj

Oct 4, 2026

தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கழக வெற்றி வேட்பாளர் S.சுகன்யா அவர்களை ஆதரித்து விருதுநகர் மாவட்ட முன்னாள் அமைச்சர் பெருமக்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்,

உடன் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விருதுநகர் மாவட்ட கழக ஒன்றிய நிர்வாகிகளுடன் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய திமுக சார்பில் கலந்து கொண்டோம்!