• Mon. May 20th, 2024

விழுப்புரம்

  • Home
  • ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை

விழுப்புரம் அருகே ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடத்த நடத்துனர், ஓட்டுனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அரசு பேருந்து நடத்துனர் சிலம்பரசன், ஓட்டுனர் அன்புச்செல்வனை சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை…

ஒரு நாள் ஊதியத்துடன் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு வசதியாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “விழுப்புரம் மாவட்டத்தில் மகாத்மா…

சிறப்பு பாதுகாப்பு திடீரென வாபஸ்…

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்தவர் சி.வி.சண்முகம். அதிமுக முன்னாள் அமைச்சர். கடந்த 2006ம் ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலின்போது இவருடைய வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த தாக்குதலில், அதிமுக தொண்டர்…

11 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் – மாநில தேர்தல் ஆணையம்!..

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரு கட்டங்களாக வரும் 6 மற்றும் 9 தேதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியது,…