பொது தேர்வு எழுதிய மாணவர்கள் 100% தேர்ச்சி..,
திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீரம்பூர் ஊராட்சியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் கடந்த 2024 மற்றும் 25 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.…
பட்டா வழங்காமல் அலைகழிக்கும் அதிகாரிகள்..,
திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்கு உட்பட்டது 20 வது வார்டு காமராஜர் நகர். இங்கு சுமார் 80 ஆண்டு காலமாக மூன்று தலைமுறையாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்காமல் அதிகாரிகள் அலைகழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒன்பதாம் தேதி பட்டா…
அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண் எடுத்து சாதனை…
திருச்சி மாவட்டம் பச்சைமலை சின்ன இலுப்பூர் பகுதியில் உள்ள உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் பழகுடியினர் மாணவி சரண்யா அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண் எடுத்து சாதனை திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள வண்ணாடு ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன இழுப்பூர் பகுதியில்…
விராலிமலை முருகன் தள வரலாறு
விராலிமலை, திருச்சி – மதுரை வழித்தடத்தில் திருச்சியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர்கள் தொலைவிலும், புதுக்கோட்டைக்கு வடமேற்காக சுமார் 40 கிலோமீட்டரிலும் அமைந்துள்ள, முருகப்பெருமானின் ஒரு பாடல் பெற்ற தலம். கோயில் பற்றிய சில விபரங்கள் பிற பெயர்கள் சொர்ணவிராலியங்கிரி மூலவர் சண்முகநாதர்…
லாரி டயர் வெடித்து தீ விபத்து!!
பெரம்பலூர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கழுதியில் இருந்து லாரி வெள்ளை சிமெண்ட் ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் செல்வதற்காக கரூர் கிருஷ்ணராயபுரம் குன்னம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் என்பவரின் மகன் கதிரேசன் ஓட்டிக்கொண்டு வந்தபோது பெரம்பலூர் மாவட்டம் அயன் பேரையூர் சமத்துவபுரம் அருகே…
பொதுமக்கள் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்காததே – உயிரிழப்புக்கு காரணம்
திருச்சி உறையூரில் ஏற்பட்ட உயிரிழப்பு கழிவுநீர் கலந்த குடிநீரால் நடைபெறவில்லை என அமைச்சர் கே.என் நேரு கூறினார். சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் திருச்சி உறையூரில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் நான்கு பேர் உயிரிழந்திருப்பதாக கூறி, எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி அவசர பொது…
கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு கடத்தப்பட்ட 5 கோடி ரூபாய் போதைப்பொருள் பறிமுதல்!
கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் 5 கோடி ரூபாய் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானத்தில் வரும் பயணிகள் போதைப்பொருட்களை கடத்தி வருவது சமீப காலமாக அதிகரித்து…
முயல் வேட்டையாடச் சென்ற கிராம மக்களை சிறை பிடித்ததால் சாலை மறியல் போராட்டம்…
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள பொன்னாங்கண்ணிப்பட்டியில் வருடாந்தோறும் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள எட்டு பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் புலிவலம், மற்றும் அதன் சுற்று வட்டார வன சரக பகுதியில் முயல் வேட்டையாடி வந்து…
சிறுமிகளை பலமுறை பாலியல் தொந்தரவு செய்ததாக இருவர் கைது
துறையூர் பகுதிகளில் இரட்டை சகோதரர்கள் 6,7 ம் படிக்கும் சிறுமிகளை பலமுறை பாலியல் தொந்தரவு செய்ததாக இருவர் கைது, முசிறி மகளிர் காவல் ஆய்வாளர் வாணி நடவடிக்கை எடுத்தனர். திருச்சி மாவட்டம், துறையூர் பகுதிகளில் ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு…
ஸ்டாலின் நன்றாக இருக்கட்டும்.., முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேட்டி…
அதிமுக விட்டு வெளியே சென்றவர்கள் கடிதம் எழுதிக் கொடுத்தால் சேர்ப்பது குறித்து பொதுச்செயலாளர் முடிவு செய்வார், ஸ்டாலின் பிறந்தநாள் நன்றாக இருக்கட்டும் என திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திரபாலாஜி பேட்டிஅளித்துள்ளார். ஏழிசை தென்றல் என். கே. டி. தியாகராஜ…




