• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

திருச்சிராப்பள்ளி

  • Home
  • இஸ்ரோ சான்றிதழ் பெற்ற 161 நேரு நினைவுக் கல்லுரி மாணவர்கள்

இஸ்ரோ சான்றிதழ் பெற்ற 161 நேரு நினைவுக் கல்லுரி மாணவர்கள்

திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லுரியில் பயிலும் 161 மாணவர்கள், இஸ்ரோ ஆல் நடத்தப்பட்ட இந்திய விண்வெளி ஆய்வின் எதிர்காலம் -START பற்றிய ஒருமாதம் இணைய வழியில் பயின்று சான்றிதழ் பெற்றுள்ளார்கள். இந்த பயிற்சி மேற்கொண்ட மாணவர்களை கல்லூரி தலைவர்…

பழங்குடியின மாணவ, மாணவிகளின் அவல நிலை

திருச்சி மாவட்டத்தின் கடை கோடியில் இருக்கும் மலைப்பிரதேச கிராமத்தில் உள்ள உண்டு உறைவிட பள்ளி 2 ஆண்டுகளாக கட்டிடம் இல்லாமல் மரத்தடியில் படிக்கும் மாணவ, மாணவிகள் அவலம். கல்வித்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இருக்கும்…

நகர மன்ற உறுப்பினர் கார்த்திகேயன் சாக்கடையில் தூர்வாரிய அவலம்…

துறையூர் நகராட்சி தூய்மை பணியாளர்கள் 3 வது வார்டு பகுதியில் கழிவு நீர் சாக்கடையை தூர்வாராததால் திமுக நகர மன்ற உறுப்பினர் கார்த்திகேயன் சாக்கடையில் தூர்வாரிய அவலம். திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சிக்குட்பட்ட மூன்றாவது வார்டு பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட…

60 அடியாக ரோடாக ஆக்கிரமித்த மாநகராட்சி

சுடுகாட்டுக்கு செல்லும் 6 அடி பாதை அருகிலுள்ள குளத்த ஆக்கிரமித்து 60 அடியாக ரோடாக ஆக்கிரமித்த மாநகராட்சி திருச்சி பொன்மலை மேலகல்கண்டார் கோட்டை தலித் மக்கள் வாழும் பகுதியில் உள்ள தட்டான் குளம் காணாமல் போகும் நிலையில் உள்ளது. சிறிது, சிறிதாக…

திருச்சி விமானநிலைய ஓடுபாதை விரிவாக்கத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு

திருச்சி விமானநிலையத்தில் ஓடுபாதை விரிவாக்கப் பணிக்காக மத்திய அரசு ரூ.18.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளது.திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.1,112 கோடியில் புதிய விமான முனையத்தை கடந்த 2024ம் அண்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து, திருச்சியில்…

மதுரையைத் தொடர்ந்து திருச்சியில் ஜல்லிக்கட்டு ஸ்டேடியம்: ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழ்நாடு அரசு!

மதுரையைத் தொடர்ந்து திருச்சியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் நிரந்தர ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப் பொங்கலன்று திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் முதல்…

தவெக நிர்வாகிகள் 2 பேர் உடல்நசுங்கி பலி

TVK மாநாட்டுக்கு சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். திருச்சியில் இருந்து மாநாட்டுக்கு 6 பேருடன் சென்ற கார், உளுந்தூர்பேட்டை அருகே சாலையின் தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் TVK திருச்சி தெற்கு மாவட்ட இளைஞர் அணித்…

வானத்தில் வட்டம் அடித்த விமானம்

141 பயணிகளுடன் மூன்று மணி நேரம் வானத்தில் வட்டம் அடித்த விமானம்திருச்சியில் இருந்து ஷார்ஜா செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் ஏறத்தாழ 2 மணி நேரம் திருச்சி பகுதியில் வானிலேயே வட்டமடித்தது. ஏறத்தாழ…

ஆன்லைனில் 18 டன் நெல் மூட்டைகளை மோசடி செய்த கணவன் மனைவி கைது…போலீசார் நடவடிக்கை…

திருச்சியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. விவசாயி ஆன இவர் நெல் மூட்டைகளை விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் கோவை தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஆன்லைனில் கிருஷ்ணமூர்த்தி இடம் கடந்த ஜூன் மாதம் 18 டன்…

பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு வெற்றிகரமாக Open Heart Surgeryசெய்து குழந்தையை காப்பாற்றிய கோவை ராமகிருஷ்ணா மருத்துவர்கள்…

அறுவை சிகிச்சைக்காக திருச்சியில் இருந்து இரண்டரை மணி நேரத்தில் கோவைக்கு அழைத்து வரப்பட்ட குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றினர். சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு இருதய கோளாறு…