“தரைப்படை திரைவிமர்சனம்”
ஸ்டோனெக்ஸ் பேனரில் பி பி வேல்முருகன் தயாரித்து ராம் பிரபா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “தரைப்படை”. இத்திரைப்படத்தில்பிரஜின், விஜய் விஷ்வா,ஜீவா தங்கவேல் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். தங்கள் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் அதை இரட்டிப்பாக தருவோம் என்று கூறி…
ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் வெளியாகும் “தரைப்படை” திரைப்படம்!
ஸ்டோனக்ஸ் நிறுவனம் சார்பில் P.B.வேல்முருகன் தயாரிப்பில், ராம்பிரபா இயக்கியுள்ள படம் ‘தரைப்படை’ ஜீவா, பிரஜின், விஜய் விஷ்வா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் இப்படத்தில் மூன்று அறிமுக நடிகைகள் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். வியாபாரம் என்ற பெயரில் மக்கள் பணத்தை அபகரிக்கும் மோசடி…
பரபரப்பு… தமிழ் நகைச்சுவை நடிகை மீது மோசடி வழக்கு!
நகைச்சுவை நடிகை ஷர்மிளா தாப்பா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேபாள நாட்டைச் சேர்ந்தவர் ஷர்மிளா தாபா. இவர் சென்னையில் தங்கி விஜய் உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சிகளில் காமெடி ஷோக்களில் பங்கேற்றுவந்தார். இதன் தொடர்ச்சியாக சின்னத்திரையில்…
மன்சூர் அலிகான் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “யார் அந்த சார் “
வேலு பிரபாகரன் இயக்கத்தில் மன்சூர் அலிகான் நடிப்பில் உருவாகும் படம் “யார் அந்த சார்” சமீபத்தில் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் ஒரே கேள்வி“யார் அந்த சார்”? அந்தக் கேள்வியை தலைப்பாக்கி, படத்தை மிகவும் விறுவிறுப்பாக உருவாகி உள்ளது. சென்ற வருடம் மதுவுக்கு…
எம்புரான் திரைப்படத்தில் பெரியார் அணை குறித்து சர்ச்சைக்குரிய காட்சி.
எம்புரான் திரைப்படத்தில் முல்லைப்பெரியார் அணை குறித்து தவறாகச் சித்தரிக்கும் காட்சிகளை நீக்கக்கோரி பெரியார் வைகை பாசன விவசாய சங்கத்தினர் போராட்டம் அறிவித்துள்ளனர். எல்2: எம்புரான் 2025 ஆம் ஆண்டு வெளியான மலையாள மொழி திரைப்படமாகும். பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில், வெளியான இத்திரைப்படத்தை,…
நடிகர் விக்ரம் நடித்த வீர தீர சூரன் திண்ணப்பா திரையரங்கில்..,
கரூரில் நடிகர் விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் திண்ணப்பா மற்றும் கலையரங்கம் ஆகிய 2 திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் இன்று திண்ணப்பா திரையரங்கத்திற்கு மாலை 6 மணிக்கு மேல் நடிகர் விக்ரம், நடிகை மற்றும்…
டென்ஷன் ஆன நடிகர் விக்ரம் – முறையான ஏற்பாடு செய்யாத திரையரங்கம்..,
திண்டுக்கல் முக்கிய சாலையில் அதிக ஒலி மாசு, காற்று மாசு மற்றும் குப்பைகளை ஏற்படுத்தும் வெடிகள் வைத்ததால் போக்குவரத்து நெரிசல் மற்றும் குப்பைகள் நிரம்பிய சாலைகளாக மாறியது. திண்டுக்கல் உமா ராஜேந்திரா திரையரங்கில் விக்ரம் நடித்த வீர தீர சூரன் படத்தை…
வீர தீர சூரன் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சியான் விக்ரம் பேச்சு…
கோவை மலுமிச்சாம்பட்டி பகுதியில் உள்ள ரத்தினம் கல்லூரியில் இயக்குனர் அருண்குமார் இயக்கிய வீர தீர சூரன் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் சியான் விக்ரம், நடிகை துஷாரா விஜயன், ஆகியோர் கலந்து கொண்டு கல்லூரி மாணவர்களிடம் உரையாற்றினர்.மாணவர்கள் மத்தியில்…
நடிகர் மனோஜின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜின் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதி உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவரது உடல்…
பார்ப்போரின் கவனத்தை இருக்கும் ரெட் ஃப்ளவர் திரைப்படம்!
தமிழ் அதிரடித் ஆக்ஷன் திரைப்படமான “ரெட் ஃப்ளவர்” திரைப்படம் கி.பி 2047 இல் இந்தியாவை ஒரு உலகளாவிய வல்லரசாகக் காட்சிப்படுத்துகிறது. இந்தியாவின் மிகச்சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸுன் தியாகத்திற்கும், தேசத்திற்கு அவர் ஆற்றிய ஈடு…




