• Thu. Apr 25th, 2024

ப்ரியதர்ஷினி

  • Home
  • சூடான வாழை இலையில் கட்டுச்சோறு!

சூடான வாழை இலையில் கட்டுச்சோறு!

முன்னல்லாம், டூர் (சுற்றுலா) அப்படினாலே, மாதம் ஒரு முறை, இல்லன்னா வருடம் ஒரு முறை அப்படிங்குற பழக்கம் தான் இருந்தது.. ஆனா, இப்போ எப்படா இந்த வார இறுதி அப்டின்னு காத்திருந்து டூர் போகிற பழக்கம் வந்திடுச்சு.. அப்படியான டூர்ல்ல, முக்கிய…

திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் சிறப்பு பூஜைகள்!

தம்பிக்கே வில்லனாகும் செல்வராகவன்!

கீர்த்தி சுரேஷ் உடன் சாணிக் காயிதம், விஜய் உடன் பீஸ்ட் என அடுத்தடுத்து வெள்ளித்திரையில் நடிகனாக கால் பதிக்க காத்திருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்! தொடர்ந்து, தனது தம்பி தனுஷுக்கு வில்லனாகவும் அவதாரம் எடுத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தனது 45வது பிறந்தநாளை…

சமந்தா, கீர்த்தி-ன்னா கொஞ்சம் பயம் – திரிஷா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வனின் குந்தவை பிராட்டி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கர்ஜனை, ராங்கி உள்ளிட்ட படங்களிலும் நடித்து வரும் திரிஷா சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷை பார்த்து…

பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பாரிவேட்டை!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலின் துணைக் கோயிலாக உள்ள கீழத் தெருவில் அமைந்துள்ள குருநாத சுவாமி கோயில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் இன்று பாரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின்போது, அங்காள பரமேஸ்வரி, குருநாதர் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இந்த படத்தோட காப்பியா வலிமை? என்னய்யா சொல்றீங்க?

அஜித்தின் வலிமை திரைப்படத்தின் வசூல், முதல் வாரத்தில் இருந்த தற்போது கொஞ்சம், கொஞ்சமாக குறைவதாக கூறப்படுகிறது! ஏற்கனவே மெட்ரோ மற்றும் வால்டர் வெற்றிவேல் படங்களின் காப்பி தான் வலிமை என ட்ரோல்கள் பறந்த நிலையில், தற்போது ஜாக்கி சான் படக் காட்சியை…

ஜெயம் ரவியுடன் இணையும் முன்னாள் ஹிட் இயக்குனர்!

நடிகர் ஜெயம் ரவி, இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..சிவா மனசுல சக்தி, பாஸ், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய ஹிட் படங்களை தந்தவர் இயக்குனர் எம்.ராஜேஷ். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல், இவரது…

இரண்டாவது திருமணம்! ரெடியாகும் டி.இமான்!

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் டி.இமான் பல பெரிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவருக்கும், மோனிகா என்ற பெண்ணுக்கும் கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடந்தது! இவர்களுக்கு வெரோனிகா டோரதி மற்றும் பிபெளசிகா கேத்தி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். திருமணமாகி…

தனுஷின் படங்கள் – விலகும் பிரபலங்கள்?!?

கார்த்திக் நரேன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் பத்திரிகையாளராக நடித்துள்ள படம் மாறன்! நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெயிலரில் தனுஷ் மற்றும் நடிகை மாளவிகா மோகனன் இடம்பெற்றிருந்த காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக அமைந்திருந்தன. ட்ரெயிலரில் டயலாக்குகளும் முக்கிய கவனத்தை…

அதான் சார் விஜய்! – விஜய் சேதுபதி

கோலிவுட்டில் ஹீரோவாக மட்டும் இல்லாமல், வில்லனாகவும் கலக்கி வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.. விஜய்யுடன் மாஸ்டர், ரஜினியுடன் பேட்ட, கமலுடன் விக்ரம் என டாப் ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்துவிட்டார். விக்ரம் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்த…