• Sat. Jul 13th, 2024

ப்ரியதர்ஷினி

  • Home
  • சோனாக்சி சின்ஹாவுக்கு பிடி வாரண்ட்!

சோனாக்சி சின்ஹாவுக்கு பிடி வாரண்ட்!

பாலிவுட்டின் பிரபல நடிகை சோனாக்சி சின்ஹா, இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள். இவர் இந்தி பட உலகில் தற்போது முன்னணி நடிகையாக உள்ளார். தமிழில் ‘லிங்கா’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு தமிழ் படங்களில் இவருக்கு வாய்ப்பு…

உதவி இயக்குநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழ்நாடு பொதுப் பணிகளில் அடங்கிய நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து 26 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம்…

பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பாரிவேட்டை!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலின், துணைக் கோயிலாக உள்ள கீழத் தெருவில் அமைந்துள்ள குருநாத சுவாமி, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில், இன்று பாரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. அங்காள பரமேஸ்வரி, குருநாதர் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்..

எஸ்.ஏ.சிக்காக கண் கலங்கிய தயாரிப்பாளர்!

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திர சேகர். தனது வாழ்க்கை பயணம் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதைப்பார்த்து, கலங்கிப்போன தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உருக்கமான பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எஸ்.ஏ.சந்திரசேகர்…

மீண்டும் இணையும் சூரரைப் போற்று காம்போ!

இயக்குனர் சுதா கொங்கரா-வுடன் சூர்யா-வின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இந்த ஆண்டு வெளிவரும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் நல்ல வரவேற்ப்பையும் வசூலையும் பெற்றது. இந்த கூட்டணி மீண்டும் இணையப்போவதாக…

நாயகியாக கம்-பேக் தரும் ஜெனிலியா!

குழந்தைத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் ஜெனிலியா, மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளார். தமிழில் பாய்ஸ் படம் மூலமான அறிமுகமான ஜெனிலியா. தொடர்ட்னது சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். பின் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம்…

பிபி அல்டிமேட் போட்டியாளர்களை விளாசும் சிம்பு!

வந்த முதல் வாரத்திலேயே பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்களை சிம்பு லெஃப் அண்ட் ரைட் வாங்கிய ப்ரோமோ ஒன்று இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தரமான சம்பவத்திற்காக காத்திருக்கிறார்கள்.. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகியதும், கடந்த வாரம் முதல் புது…

பொது அறிவு வினா விடைகள்

1) வரலாற்றின் தந்தை? ஹெரடோடஸ் 2) புவியலின் தந்தை? தாலமி 3) இயற்பியலின் தந்தை? நியூட்டன் 4) வேதியியலின் தந்தை? இராபர்ட் பாயில் 5) கணிப்பொறியின் தந்தை? சார்லஸ் பேபேஜ் 6) தாவரவியலின் தந்தை? தியோபிராச்டஸ் 7) விலங்கியலின் தந்தை? அரிஸ்டாட்டில்…

குறள் – 137

ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின்எய்துவ ரெய்தாப் பழி மு.வ விளக்கம்: ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.

சருமத்தில் இறந்த செல்களை நீக்க..

மாதத்திற்கு ஒருமுறையாவது இறந்த செல்களை நீக்க வேண்டும். பொதுவாக வாரம் ஒருமுறை இறந்த செல்களை நீக்குவது சருமத்திற்கும் முகப்பொலிவிற்கும் மிக நன்மை தரும். நமது சருமத்தின் வகை அறிந்து அதற்கு ஏற்ற வாறு இறந்த செல்களை நீக்குவதுதான் சரியான முறை. இறந்த…