

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலின் துணைக் கோயிலாக உள்ள கீழத் தெருவில் அமைந்துள்ள குருநாத சுவாமி கோயில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் இன்று பாரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின்போது, அங்காள பரமேஸ்வரி, குருநாதர் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

