• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ஜெயம் ரவியுடன் இணையும் முன்னாள் ஹிட் இயக்குனர்!

நடிகர் ஜெயம் ரவி, இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
.
சிவா மனசுல சக்தி, பாஸ், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய ஹிட் படங்களை தந்தவர் இயக்குனர் எம்.ராஜேஷ். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல், இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை.. இந்நிலையில் இப்போது அவர் நடிகை ஹன்சிகாவை கதாநாயகியாக, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக ஒரு வெப் சீரிஸை இயக்கி வருகிறார்.

இதற்குப் பின்னர் ஸ்க்ரீன் சீன் நிறுவனத்துக்காக ஜெயம் ரவி நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்துக்கு முன்னணி இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார். இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.