திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில், சரவணப்பொய்கையில் 15 நாள் திருவிழாவுக்கு யாகசாலையில் சிறப்பு பூஜைகள் வைக்கப்பட்டு, விநாயகர், அஷ்ட தேவர் இரண்டு தெய்வங்களும் புறப்பாடாகி சரவணப்பொய்கை சென்று, அங்கு அவர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.